தவணை முறையில் கிடைக்கும் மிகச்சிறந்த ஆண்ட்ராய்டு N ஸ்மார்ட்போன்கள்

Written By:

ரூ.15000 விலையில் ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட் போன்கள் சந்தையில் கிடைக்கின்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தவணை முறையில் கிடைக்கும் மிகச்சிறந்த ஆண்ட்ராய்டு N ஸ்மார்ட்போன்கள்

இந்த நிலையில் தவணை முறையில் கிடைக்கும் ஆண்ட்ராய்ட் N ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஹானர் 8 லைட்: ()

ஹானர் 8 லைட்: ()

ரூ.1492 முதல் தவணை முறையில்

  • 5.2- இன்ச்(1920 x 1080 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் கிரின் 950, 16nm பிராஸசர்
  • 4GB ரேம்
  • 64GB ஸ்டோரேஜ்
  • 128GB வரை எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்டு 7.0
  • டூயல் சிம்
  • 12MP பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃரா ரெட் சென்சார்
  • 4G LTE
  • 3000mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி S8

சாம்சங் கேலக்ஸி S8

ரூ.2808 முதல் தவணை முறையில்

  • 5.8-இன்ச் மற்றும் 6.2 இன்ச் அமோLED டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் எக்ஸினோஸ் 9/ ஸ்னாப்டிராகன் 835
  • 4GB/6GB ரேம், 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • டூயல்சிம்
  • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
  • 12MP பின்கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐரிஸ் ஸ்கேனர்
  • 3000mAh பேட்டரி

ஜியானி A1

ஜியானி A1

ரூ.1554 முதல் தவணை முறையில்

  • 5.5 இன்ச் FHD 2.5D கர்வ்ட் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
  • 2GHz ஆக்டோகோர் மெடியாடெக் பிராஸசர்
  • 4GB ரேம்
  • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
  • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
  • டூயல் சிம்
  • 13MP பின் கேமிரா
  • 16MP செல்பி கேமிரா
  • பிங்கர்பிரிண்ட் சென்சார்
  • 4G VoLTE
  • 4010 mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி S8 ப்ளஸ்

சாம்சங் கேலக்ஸி S8 ப்ளஸ்

ரூ.3147 முதல் தவணையில்

  • 6.2 இன்ச் 1440 x 2560 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
  • ஆண்ட்ராய்ட்,7.0 Nougat
  • 64 GB / 128 GB, 6/8 GB ரேம்
  • ஆக்டோகோர் (4x2.45 GHz Kryo & 4x1.9 GHz Kryo)
  • 12MP பிரைமரி கேமிரா
  • 8 MP செல்பி கேமிரா
  • 4000 mAh பேட்டரி

மோட்டோ G5

மோட்டோ G5

ரூ.1071 முதல் தவணை முறையில்
விலை ரூ.ல்11,999

  • 5.0 இன்ச் டிஸ்ப்ளே
  • 1.4 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
  • 2/3GB ரேம்
  • 16 GB ஸ்டோரேஜ்
  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்டு 7.0
  • டூயல் சிம்
  • 13 MP பின்கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • நானோ கோட்டிங்
  • பிங்கர்பிரிண்ட் சென்சார்
  • முன்பக்க ஸ்பீக்கர்
  • 4G VoLTE
  • 2800 mAh திறனில் பேட்டரி

மோட்டோ G5 ப்ளஸ்:

மோட்டோ G5 ப்ளஸ்:

விலை ரூ.14,999 (தவணை வசதி உண்டு)

  • 5.2 இன்ச் டிஸ்ப்ளே
  • 2.0 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
  • 2 GB/3GB ரேம் 32 GB ஸ்டோரேஜ்
  • 4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்டு 7.0
  • டூயல் சிம்
  • 12 MP பின்கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • நானோ கோட்டிங்
  • பிங்கர்பிரிண்ட் சென்சார்
  • 4G VoLTE
  • 3000 mAh திறனில் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா XA1

சோனி எக்ஸ்பீரியா XA1

ரூ.1698 முதல் தவணையில்

விலை ரூ.19012

  • 5 இன்ச் டிஸ்ப்ளே
  • 2.3 GHz மெடியாடெக் ஹெலியே P20 ஆக்டோகோர் 64 பிட் பிராஸசர்
  • 3GB ரேம்
  • 32 GB ரோம்
  • 256 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
  • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
  • டூயல் சிம்
  • 23 MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
  • 8 MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G LTE
  • 2300 mAh திறனில் பேட்டரி

LG G6

LG G6

ரூ.4.287 முதல் தவணையில்

விலை ரூ.51,899

  • 5.7 இன்ச் IPS LCD டச் ஸ்க்ரீன்
  • குவட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
  • ஆண்ட்ராய்டு OS, v7.0 நெளக்ட்
  • 32/64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 4GB ரேம்
  • 13 MP பின் கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • பிங்கர்பிரிண்ட் சென்சார்
  • 4G LTE
  • 3300mAh பேட்டரி

LG V20:

LG V20:

ரூ.3094 முதல் தவணையில்

விலை ரூ.34679

  • 5.7-இன்ச் (2560×1440 pixels) குவாட் HD IPS குவாண்டம் டிஸ்ப்ளே
  • 2.1-inch (160 x 1040 pixels) IPS குவாண்டம் டிஸ்ப்ளே
  • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
  • 4GB LPDDR4 ரேம்
  • 64GB (UFS 2.0) இண்டர்னல் மெமரி
  • 2TB வரை எஸ்டி கார்ட் வசதி
  • ஆண்ட்ராய்டு 7.0 (Nougat)
  • டூயல் சிம்
  • 16MP பின் கேமிரா
  • 8MP செகண்டரி கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G LTE
  • 3200mAh பேட்டரி

HTC U அல்ட்ரா

HTC U அல்ட்ரா

விலை ரூ.48,679 (தவணை முறை வசதி உண்டு)

  • 5.7-இன்ச் (2560×1440 pixels) குவாட் HD IPS குவாண்டம் டிஸ்ப்ளே
  • 2.0-inch (160 x 1040 pixels) 520 PPI LCD 5 டிஸ்ப்ளே
  • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
  • 4GB ரேம்
  • 64GB (UFS 2.0) இண்டர்னல் மெமரி
  • 2TB வரை எஸ்டி கார்ட் வசதி
  • ஆண்ட்ராய்டு 7.0 (Nougat)
  • டூயல் சிம்
  • 12MP பின் கேமிரா
  • 16MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G LTE
  • 3000mAh பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா XZs:

சோனி எக்ஸ்பீரியா XZs:

விலை ரூ.49003

  • 5.2 இன்ச் FHD ஸ்க்ரீன்
  • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 குவாட்கோர் 64 பிட் பிராஸசர்
  • 4GB ரேம் மற்றும்
  • 64 ரோம்
  • 128 GB வரை விரிவாக்க வசதி
  • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
  • டூயல் சிம்
  • 19 MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
  • 13 MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G LTE/
  • வாட்டர் ரெசிஸ்டெண்ட்
  • 2900 mAh பேட்டரி

கூகுள் பிக்சல் XL:

கூகுள் பிக்சல் XL:

விலை ரூ.55,849

  • 5.5-இன்ச் குவாட் HD ஸ்க்ரீன்
  • 2.15 GHzகுவாட்கோர் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
  • 4GB ரேம்
  • ஆண்ட்ராய்டு 7.1 (Nougat)
  • பிங்கர்பிரிண்ட் சென்சார்
  • 12.3 MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
  • 8 MP செல்பி கேமிரா
  • 3450mAh பேட்டரி

கூகுள் பிக்சல்:

கூகுள் பிக்சல்:

விலை ரூ.44,900

  • 5 இன்ச் குவாட் HD ஸ்க்ரீன்
  • 2.15 GHz ஸ்னாப்டிராகன் 821 குவாட்கோர் பிராஸசர்
  • 4GB ரேம் மற்றும் 32/128 ரோம்
  • 12MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
  • 8 MP செல்பி கேமிரா
  • யூஎஸ்பி டைப் C
  • 4G VoLTE/NFC/ புளூடூத்
  • சிங்கிள் நானோ சிம்
  • 2770 mAh பேட்டரி

ஹூவாய் மேட் 9

ஹூவாய் மேட் 9

ரூ.4063 முதல் தவணையில்

விலை ரூ.45500

  • 5.9 இன்ச் FHD 2.5D டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
  • 2.4GHzஆக்டோகோர் ஹூவாய் கிரின் 960 பிராஸசர்
  • 4GB ரேம் 64GB ஸ்டொஜ்
  • 256GB வரை மைக்ரோகார்ட் வ்சதி
  • ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
  • 20MP (Monochrome) + 12MP (RGB) டூயல் பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G VoLTE
  • வைபை 802.11ac (2.4GHz/5GHz)
  • 4000mAh பேட்டரி

ஸ்மார்ட்ரான் Srt. போன்

ஸ்மார்ட்ரான் Srt. போன்

ரூ.1786 முதல் தவணையில்

விலை ரூ.19390

  • 5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
  • 4GB ரேம் 32GB ஸ்டொரெஜ்
  • ஆண்ட்ராய்டு 7.1.1 நெளகட்
  • டூயல் சிம்
  • 13 MP பின் கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G VoLTE
  • 3000mAh பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
In today's article, we will provide you information about the Best EMI offers on Android N smartphones. You can avail the EMI scheme on your debit or credit card and purchase the smartphone of your choice without troubling your bank balance.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot