Home
Mobile

ஜன.16 முதல் Amazon-ல் ஆபர் மழை.. ரூ.8299 க்கு Redmi 5ஜி போன்.. Samsung 5ஜி போன் ரூ.22,000 விலை குறைப்பு!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளமானது பல வகையான ஸ்மார்ட்போன்களின் மீது விலை குறைப்பு, டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்களை அள்ளி வீசுகிறது. ஏனென்றால் அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Amazon Great Republic Day Sale 2026) ஆனது ஜனவரி 16 முதல் தொடங்குகிறது.

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் பேங்க் ஆபர் மற்றும் ப்ரைஸ் கட்டிற்க்கு பின் என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்?
ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15) - ரூ.59,900 க்கு பதிலாக ரூ.50,249 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G) - ரூ.16,499 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும்.

ஜன.16 முதல் Amazon-ல் ஆபர் மழை.. ரூ.8299 க்கு Redmi 5ஜி போன்!

ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) - ரூ.11,999 க்கு பதிலாக ரூ.8,299 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி (Samsung Galaxy A55 5G) - ரூ.45,999 க்கு பதிலாக ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) - ரூ.54,999 க்கு பதிலாக ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கும்.

ஐக்யூ நியோ 10 5ஜி (iQOO Neo 10 5G) - ரூ.38,999 க்கு பதிலாக ரூ.33,999 க்கு வாங்க கிடைக்கும்.
ஐக்யூ இஸட்10ஆர் 5ஜி (iQOO Z10R 5G) - ரூ.23,499 க்கு பதிலாக ரூ.18,499 க்கு வாங்க கிடைக்கும்.
ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme Narzo 80 Lite 5G) - ரூ.14,999 க்கு பதிலாக ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) - ரூ.34,999 க்கு பதிலாக ரூ.30,999 க்கு வாங்க கிடைக்கும்.
லாவா போல்ட் என்1 5ஜி (Lava Bold N1 5G) - ரூ.9,999 க்கு பதிலாக ரூ.7,249 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் 15 (OnePlus 15) - ரூ.76,999 க்கு பதிலாக ரூ.68,999 க்கு வாங்க கிடைக்கும்.
ஐக்யூ 15 (iQOO 15) - ரூ.76,999 க்கு பதிலாக ரூ.65,999 க்கு வாங்க கிடைக்கும்.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் சாம்சங் எம்14 அமோஎல்இடி டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி கேமரா

- 100எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (எப்/2.65) பெரிஸ்கோப் கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.05) வைட்-ஆங்கிள் கேமரா
- முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000எம்ஏஎச் பேட்டரி

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை:
- 165 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் தேர்ட் ஜெனரேஷன் பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்

- 24 மிமீ ஃபோக்கல் லெங்த் உடனான 50 மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமரா
- முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு
- 7300mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Deals on Smartphones in Amazon Great Republic Day Sale 2026 Starts January 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X