Home
Mobile

Amazon-க்கு அடிங்க சல்யூட்.. குடியரசு தின ஸ்பெஷல்.. 10 Samsung போன்கள் மீது விலை குறைப்பு, டிஸ்கவுண்ட், ஆபர்!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் 2026 ஆம் ஆண்டு குடியரசு தின சிறப்பு விற்பனையாக அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Amazon Great Republic Day Sale 2026) ஆனது ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கியது.

இந்த விற்பனையின் கீழ் வாடிக்கையாளர்கள், சாம்சங் ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகளை பெறலாம் என்று அமேசான் இந்தியா வலைத்தளம் கூறுகிறது. இந்த விற்பனை நிகழ்வின் போது, ​​வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுடன் 10 சதவீத உடனடி தள்ளுபடி, கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ்களை பெறலாம்.

குடியரசு தின ஸ்பெஷல்.. 10 Samsung போன்கள் மீது விலை குறைப்பு!

என்னென்ன சாம்சங் போன்கள் மீது ஆபர் கிடைக்கிறது?
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra): இது ரூ1,29,999 க்கு பதிலாக ரூ.1,22,999 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25): இது ரூ.80,999 க்கு பதிலாக ரூ.77,999 க்கு வாங்க கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 (Samsung Galaxy Z Flip 7): ரூ.1,09,999 க்கு பதிலாக ரூ.99,999 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6): ரூ.1,64,999 க்கு பதிலாக ரூ.1,04,999 க்கு வாங்க கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி (Samsung Galaxy A55 5G): ரூ.42,999 க்கு பதிலாக ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G): ரூ.16,499 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி (Samsung Galaxy M56 5G): இது ரூ.33,999 க்கு பதிலாக ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்36 (Samsung Galaxy M36): இது ரூ.35,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்07 (Samsung Galaxy M07): இது ரூ.9,999 க்கு பதிலாக ரூ.7,499 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி (Samsung Galaxy M06 5G): இது ரூ.12,499 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கும்.

வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் பேங்க் ஆபர் மற்றும் ப்ரைஸ் கட் கிடைக்கிறது?
ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15) - ரூ.59,900 க்கு பதிலாக ரூ.50,249 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G) - ரூ.16,499 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும்.

ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) - ரூ.11,999 க்கு பதிலாக ரூ.8,299 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) - ரூ.54,999 க்கு பதிலாக ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கும்.
ஐக்யூ நியோ 10 5ஜி (iQOO Neo 10 5G) - ரூ.38,999 க்கு பதிலாக ரூ.33,999 க்கு வாங்க கிடைக்கும்.

ஐக்யூ இஸட்10ஆர் 5ஜி (iQOO Z10R 5G) - ரூ.23,499 க்கு பதிலாக ரூ.18,499 க்கு வாங்க கிடைக்கும்.
ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme Narzo 80 Lite 5G) - ரூ.14,999 க்கு பதிலாக ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) - ரூ.34,999 க்கு பதிலாக ரூ.30,999 க்கு வாங்க கிடைக்கும்.
லாவா போல்ட் என்1 5ஜி (Lava Bold N1 5G) - ரூ.9,999 க்கு பதிலாக ரூ.7,249 க்கு வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Deals on Samsung Phones Including S25 A55 M36 in Amazon Great Republic Day Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X