இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள சிறந்த சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள்

Written By:

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே போகிறது. சியாமி, லெனோவா உள்பட பல நிறுவனங்கள் தங்களது புதுப்புது மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள சிறந்த சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன

மிக உயர்ந்த டெக்னாலஜி, சரியான விலை என்ற இரண்டையும் வைத்து இந்தியர்களை கவர்ந்துவிட்ட சீன நிறுவனங்கள் வரும் மாதங்களில் என்னென்ன புதிய மாடல்கலை இந்தியாவில் வெளியிடவுள்ளன என்பது குறித்து தற்போது பார்ப்போம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சியாமி மி மேக்ஸ் 2

சியாமி மி மேக்ஸ் 2

சிறப்பம்சங்கள்.!

  • 6.44 இன்ச் (1920 x 1080 pixels) HD IPS 2.5D கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே
  • 2.2 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
  • 4GB ரேம் 64 GB ஸ்டோரேஜ்
  • 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்
  • மைக்ரோ கார்ட் வசதி
  • ஆண்ட்ராய்டு 7.1 நெளகட்
  • டூயல் சிம்
  • 12MP பின்புற கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
  • 4G VoLTE
  • 5000 mAh பேட்டரி

ஹானர் 6A

ஹானர் 6A

சிறப்பம்சங்கள்.!

  • 5 இன்ச் 1280x720 பிக்சல் HD டிஸ்ப்ளே
  • ஆக்டாகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
  • 2GB ரேம், 16 GB ஸ்டோரேஜ்
  • 3GB ரேம், 32 GB ஸ்டோரேஜ்
  • 128GB வரை மெமரி விரிவாக்கும் வசதி
  • டூயல் சிம்
  • ஆண்ட்ராய்டு 7.0
  • 4G VoLTE, வைபை, புளூடூத்
  • 13 MP கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட்
  • 3020 mAh பேட்டரி

மெய்சூ M5c (Meizu M5c)

மெய்சூ M5c (Meizu M5c)

சிறப்பம்சங்கள்.!

  • 5 இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
  • 1.3GHz குவாட்கோர் மெடியாடெக் பிராஸசர்
  • 2GB ரேம்,16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 128GB வரையிலான மைக்ரொ SDகார்ட் வசதி
  • ஆண்ட்ராய்ட் 7.0 (Nougat)
  • 8MP பின்கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • டூயல் சிம்
  • 4G VoLTE
  • 3000mAh பேட்டரி

சியாமி மி 6

சியாமி மி 6

சிறப்பம்சங்கள்.!

  • 5.15 இன்ச் 4K டிஸ்ப்ளே
  • 2.4 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 835பிராஸசர்
  • ஆண்ட்ராய்ட் 7.1.1 நெளகட்
  • 64 GB, 128 GB, 256 GB ஸ்டோரேஜ்
  • 6 GB ரேம்
  • டூயல் சிம்
  • 4G LTE
  • 12 MP பிரைமரி கேமிரா
  • 12 MP செகண்டரி கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • புளூடூத், எட்ஜ், ஜிபிஆர்.எஸ்
  • 3350 mAh பேட்டரி

ஹூவாய் நோவா 2 ப்ளஸ்

ஹூவாய் நோவா 2 ப்ளஸ்

சிறப்பம்சங்கள்.!

  • 5.5 இன்ச் FHD டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் 659 பிராஸசர்
  • ஆண்ட்ராய்ட் 7.1.1 நெளகட்
  • 128GB மெமரி விரிவாக்கும் வசதி
  • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
  • 4 GB ரேம்
  • டூயல் சிம்
  • 4G LTE
  • 12 MP பிரைமரி கேமிரா
  • 8MP செகண்டரி கேமிரா
  • 20MP செல்பி கேமிரா
  • புளூடூத், எட்ஜ், ஜிபிஆர்.எஸ்
  • 3340 mAh பேட்டரி

ஹூவாய் நோவா 2

ஹூவாய் நோவா 2

சிறப்பம்சங்கள்.!

  • 5 இன்ச் FHD டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் கிரின் பிராஸசர்
  • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
  • 128GB மெமரி விரிவாக்கும் வசதி
  • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
  • 4 GB ரேம்
  • டூயல் சிம்
  • 4G LTE
  • 12 MP பிரைமரி கேமிரா
  • 8MP செகண்டரி கேமிரா
  • 20MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 2950 mAh பேட்டரி

ஜியானி S10

ஜியானி S10

சிறப்பம்சங்கள்.!

  • 5.5 இன்ச் FHD டிஸ்ப்ளே
  • 2.5 GHz ஆக்டோகோர் மெடியாடெக் ஹீலியோ P25பிராஸசர்
  • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
  • 64GB இண்டர்னல் மெமரி
  • 128 GB வரை விரிவாக்கும் வசதி
  • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
  • 6GB ரேம்
  • டூயல் சிம்
  • 4G LTE
  • 16 MP பிரைமரி கேமிரா
  • 8MP செகண்டரி கேமிரா
  • 20MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 3450 mAh பேட்டரி

ஹூவாய் என்ஜாய் 7 ப்ளஸ்

ஹூவாய் என்ஜாய் 7 ப்ளஸ்

சிறப்பம்சங்கள்.!

  • 5.5இன்ச் (1280 x 720 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 435 பிராஸசர்
  • 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்
  • 4GB ரேம் மற்றூம் 64GB ஸ்டோரேஜ்
  • 128GB வரை மெமரி அதிகரிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்ட் 7.0 Nougat
  • 12MP பின் கேமிர
  • 8MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 4100mAh பேட்டரி

ஜியானி S10B

ஜியானி S10B

சிறப்பம்சங்கள்.!

  • 5.5 இன்ச் FHD டிஸ்ப்ளே
  • 1.8 GHz ஆக்டோகோர் மெடியாடெக் ஹீலியோ P25பிராஸசர்
  • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
  • 4GB ரேம்
  • 64GB இண்டர்னல் மெமரி
  • 128 GB வரை விரிவாக்கும் வசதி
  • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
  • டூயல் சிம்
  • 13 MP பிரைமரி கேமிரா
  • 5MP செகண்டரி கேமிரா
  • 16MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G LTE
  • 3700 mAh பேட்டரி

ஜியானி M6S ப்ளஸ்

ஜியானி M6S ப்ளஸ்

சிறப்பம்சங்கள்.!

  • 6 இன்ச் FHD டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராஸசர்
  • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
  • 6GB ரேம்
  • 64/128GB இண்டர்னல் மெமரி
  • 256 GB வரை விரிவாக்கும் வசதி
  • ஆண்ட்ராய்ட் 6.0
  • டூயல் சிம்
  • 12 MP பிரைமரி கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G VoLTE
  • 6020 mAh பேட்டரி

ஹூவாய் Y3 2017

ஹூவாய் Y3 2017

சிறப்பம்சங்கள்.!

  • 5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே
  • 1.1 GHz கோர்டெக்ஸ் A53 குவாட்கோர் பிராஸசர்
  • 1 GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்
  • 4GB ரேம்
  • மாலி T720 MP2 GPU
  • ஆண்ட்ராய்ட் 6.0
  • 8GB இண்டர்னல் மெமரி
  • 128 GB மெமரி விரிவாக்கும் வசதி
  • 8MP முன் கேமிரா
  • 2MP செல்பி கேமிரா
  • 2200mAh பேட்டரி

ஹூவாய் Y7 2017

ஹூவாய் Y7 2017

சிறப்பம்சங்கள்.!

  • 5.5 இன்ச் HD 2.5D டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 435பிராஸசர்
  • 2 GB ரேம்
  • 16GB ஸ்டோரேஜ்
  • 128 GB மெமரி விரிவாக்கும் வசதி
  • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
  • டூயல்சிம்
  • 12MP முன்கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • பிங்கர்பிரிண்ட்
  • 4G LTE
  • 4000 mAh பேட்டரி

ஹூவாய் P10

ஹூவாய் P10

சிறப்பம்சங்கள்.!

  • 5.1 இன்ச்(1920 x 1080 pixels) FHD LCD 2.5d டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஹூவாய் கிரின் 960 பிராஸசர்
  • 4GB ரேம்
  • 64GB ஸ்டோரேஜ்
  • 256GB மெமரி விரிவாக்க வசதி
  • ஆண்ட்ராய்ட் 7.0 (Nougat)
  • டூயல் சிம்
  • 20MP டூயல் பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G VoLTE
  • 3,200 mAh பேட்டரி

ஹூவாய் P10 ப்ளஸ்

ஹூவாய் P10 ப்ளஸ்

சிறப்பம்சங்கள்.!

  • 5.5 இன்ச் குவாட்HD LCD 2.5d டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஹூவாய் கிரின் 960 பிராஸசர்
  • 4GB ரேம், 64GB ஸ்டோரேஜ்
  • 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ்
  • 256GB மெமரி விரிவாக்க வசதி
  • ஆண்ட்ராய்ட் 7.0 (Nougat)
  • டூயல் சிம்
  • 20MP டூயல் பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G VoLTE
  • 3750 mAh பேட்டரி

ஹூவாய் P10 லைட்

ஹூவாய் P10 லைட்

சிறப்பம்சங்கள்.!

  • 5.2 இன்ச் FHD டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
  • 2.1 GHz ஆக்டோகோர் ஹூவாய் கிரின் 658பிராஸசர்
  • 4GB ரேம், 32GB ஸ்டோரேஜ்
  • டூயல் சிம்
  • 12MP டூயல் பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • USB type C
  • 3000 mAh பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
The one aspect that these brands follow is offering feature-rich smartphones at not so expensive price ranges. By launching such offerings, these makers have made the fans eagerly await the release of the Chinese smartphones.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்