Home
Mobile

ரூ.7,000 கீழ் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் கூடிய மலிவான ஸ்மார்ட்போன்கள்

அதிக விலையுள்ள ஸ்மார்ட்போனில் மட்டும் வந்து கொண்டிருந்த இந்த ஸ்மார்ட்போன் தற்போது குறைவான, மலிவான விலை உள்ள போனிலும் வருகிறது.

By Siva

இன்றைய டெக்னாலஜி உலகில் ஸ்மார்ட்போன் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது. போன் அழைப்பு, எஸ்.எம்.எஸ், கேப் புக் செய்வது, ரயில் டிக்கெட், சினிமா டிக்கெட், வங்கி பரிவர்த்தனை என அனைத்திற்கும் ஸ்மார்ட்போன் உதவுகிறது.

ரூ.7,000 கீழ் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் கூடிய மலிவான ஸ்மார்ட்போ

இந்த அளவிற்கு உபயோகமான ஸ்மார்ட்போனை சிலசமயம் தவறுதலாக கீழே போட்டுவிடும் அபாயம் உண்டு. இதனால் தான் தற்போது கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் வரத்தொடங்கிவிட்டன.

ஆரம்பத்தில் அதிக விலையுள்ள ஸ்மார்ட்போனில் மட்டும் வந்து கொண்டிருந்த இந்த ஸ்மார்ட்போன் தற்போது குறைவான, மலிவான விலை உள்ள போனிலும் வருகிறது. தற்போது ரூ.7,000 கீழ் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் கூடிய மலிவான ஸ்மார்ட்போன்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்

லாவா X19

லாவா X19

விலை ரூ.4549

  • 5 இன்ச் IPS LCD 720 x 1280 பிக்சல் டிஸ்ப்ளே
  • ஆண்ட்ராய்ட் 6.0
  • குவாட்கோர் 1.3 GHz 2GB RAM மெடியாடெக் பிராஸசர்
  • 8GB இன்னர் ஸ்டோரேஜ்
  • 8MP பின் கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • 2200 mAh பேட்டரி
  • இண்டெக்ஸ் அக்யூ ஸ்ட்ராங் 5.2

    இண்டெக்ஸ் அக்யூ ஸ்ட்ராங் 5.2

    விலை ரூ.5699

    • 5 இன்ச் IPS LCD 480 x 854 பிக்சல் டிஸ்ப்ளே
    • ஆண்ட்ராய்ட் 6.0
    • குவாட்கோர் 1.0 GHz கோர்டெக்ஸ் ஏ53
    • 2GB ரேம்
    • மெடியாடெக் எம்.டி.6735 பிராஸசர்
    • 16GB இன்னர் ஸ்டோரேஜ்
    • 5MP பின் கேமிரா
    • 2MP செல்பி கேமிரா
    • 2800 mAh பேட்டரி
    • கார்போன் குவாட்ரோ எல்51 HD

      கார்போன் குவாட்ரோ எல்51 HD

      விலை ரூ.5999

      • 5 இன்ச் IPS டிஸ்ப்ளே
      • ஆண்ட்ராய்ட் 5.1
      • 1.3GHz குவாட்கோர் பிராஸசர்
      • 2GB ரேம்
      • 13MP பின் கேமிரா
      • 5MP செல்பி கேமிரா
      • 16GB இன்னர் ஸ்டோரே
      • 32GB வரை நீடிக்கும் வசதி
      • 2200 mAh பேட்டரி
      • இண்டெக்ஸ் அக்யூவா கிளாசிக்

        இண்டெக்ஸ் அக்யூவா கிளாசிக்

        விலை ரூ.3849

        • 5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே
        • 1.2GHz குவாட்கோர் பிராஸசர்
        • 1GB ரேம்
        • 400 MP2 கிராபிக்ஸ் எஞ்சின்
        • 8GB ரோம்
        • 5MP பின் கேமிரா
        • 2100 mAh பேட்டரி
        • இண்டெக்ஸ் கிளவுட் ஃபோர்ஸ்

          இண்டெக்ஸ் கிளவுட் ஃபோர்ஸ்

          விலை ரூ.3999

          • 5 இன்ச் IPS 540x960 மல்டி டச் டிஸ்ப்ளே
          • ஆண்ட்ராய்ட் 5.1
          • 1.3GHz குவாட்கோர் பிராஸசர்
          • 1GB ரேம்
          • 5MP பின் கேமிரா
          • 8GB இன்னர் ஸ்டோரே
          • 32GB வரை நீடிக்கும் வசதி
          • 2500 mAh பேட்டரி
          • இண்டெக்ஸ் அக்யூவா ஏஸ்

            இண்டெக்ஸ் அக்யூவா ஏஸ்

            விலை ரூ.6999

            • 5 இன்ச் 720 x 1280 பிக்சல் டிஸ்ப்ளே
            • ஆண்ட்ராய்ட் 5.1
            • குவாட்கோர் 1.3 GHz கோர்டெக்ஸ் ஏ53
            • 3GB ரேம்
            • மெடியாடெக் எம்டி6735 பிராஸசர்
            • 16GB இன்னர் ஸ்டோரேஜ்
            • 13MP பின் கேமிரா
            • 5MP செல்பி கேமிரா
            • 2300 mAh பேட்டரி
            •  மைக்ரோமேக்ஸ் இவோக் பவர்

              மைக்ரோமேக்ஸ் இவோக் பவர்

              விலை ரூ.6999

              • 5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி 720 x 1280 பிக்சல் டிஸ்ப்ளே
              • ஆண்ட்ராய்ட் 6.0
              • குவாட்கோர் 1.3 GHz
              • 2GB ரேம்
              • மெடியாடெக் எம்டி6737 பிராஸசர்
              • 16GB இன்னர் ஸ்டோரேஜ்
              • 8MP பின் கேமிரா
              • 5MP செல்பி கேமிரா
              • 4000 mAh பேட்டரி
              • மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5 E481

                மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5 E481

                விலை ரூ.6875

                • 5.0 இன்ச் IPS LCD 720 x 1280 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
                • ஆண்ட்ராய்ட் v6.0
                • குவாட்கோர் 1.3 GHz
                • 2GB ரேம்
                • மெடியாடெக் MT6737 பிராஸசர்
                • 16GB இன்னர் ஸ்டோரேஜ்
                • 8MP பின் கேமிரா
                • 5MPசெல்பி கேமிரா
                • 4000 mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Find out which are the best smartphones/mobiles/handsets with Gorilla Glass protection under Rs. 7000.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X