ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த கேமரா ஃபோன்கள்

|

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை எட்டியுள்ள இந்த உலகில், தங்கள் வாழ்க்கையின் எல்லா தருணங்களையும் படம் எடுப்பது ஒரு பயனருக்கு மிகவும் எளிதாக மாறியுள்ளது. இந்த காலத்தில் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் கேமரா கொண்டதாக இருப்பதால், வாழ்வின் சில அழகான தருணங்களையும் படம் பிடிக்க முடிகிறது.

ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த கேமரா ஃபோன்கள

குறிப்பிட்ட தருணங்களைப் படம் எடுக்கவும் வீடியோ பிடிக்கவும் தனியாக ஒரு கேமராவை எடுத்து செல்ல வேண்டுமே என்று ஒரு பயனர் வருத்தப்பட வேண்டிய காலம் எல்லாம் மலையேறி போய்விட்டது. ஏற்கனவே குறிப்பிட்டது போல, இந்தக் காலத்தைச் சேர்ந்த ஸ்மார்ட்போன்கள் சிறந்த டிஜிட்டல் கேமராக்களைக் கொண்டதாக வருவதால், சில உயர்தர படங்களை எடுப்பது எளிதாகிவிட்டது.

இந்தக் கட்டுரையில், ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்களைக் குறித்து காண்போம். இதன்மூலம் உங்களுக்கு அன்பானவர்களோடு கூட இருக்கும் மறக்க முடியாத தருணத்தை அல்லது ஒரு சுற்றுலா செல்லும் போது காணும் சில அழகான இயற்கை காட்சியை நீங்கள் படம் பிடிக்க முடியும். இதை விவரிக்கக் கூடிய ஒரு பட்டியலை கீழே காண்போம்.

நோக்கியா 6 64ஜிபி

நோக்கியா 6 64ஜிபி

சிறந்த விலையில் கிடைக்கும் நோக்கியா 6 64ஜிபி

முக்கிய அம்சங்கள்

  • 5.5 இன்ச் (1920 x 1080 பிக்சல்) 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் 450 நிட்ஸ் ஒளிர்வு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
  • ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ( 4 x 1.2 ஜிஹெச்இசட் கார்டெக்ஸ் ஏ53 + 4 x 1.5 ஜிஹெச்இசட் கார்டெக்ஸ் ஏ53) 64-பிட் செயலி உடன் அட்ரினோ 505 ஜிபியூ
  • 3ஜிபி / 4 ஜிபி எல்பிடிடிஆர்3 ரேம்
  • 32 ஜிபி உள்ளக நினைவகம்
  • மைக்ரோ எஸ்டி மூலம் 128 ஜிபி வரை விரிவாக்கம் செய்யக்கூடிய நினைவகம்
  • ஆன்ட்ராய்டு 7.1.1 (நெவ்கட்)
  • ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)
  • இரட்டை டோன் எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 16 எம்பி பின்பக்க கேமரா
  • 8 எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா
  • 4ஜி வோல்டி
  • 3000எம்ஏஹெச் உள்கட்டமைப்பு பேட்டரி
  • ஹானர் 7எக்ஸ்

    ஹானர் 7எக்ஸ்

    சிறந்த விலையில் கிடைக்கும் ஹானர் 7எக்ஸ்

    முக்கிய அம்சங்கள்

    • 5.93 இன்ச் (2160 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    • ஆக்டா-கோர் கிரின் 659 செயலி (4 xஏ53 இல் 2.36ஜிஹெச்இசட் + 4 x ஏ53 இல் 1.7ஜிஹெச்இசட்) உடன் மாலிடி830-எம்பி2 ஜிபியூ
    • 4ஜிபி ரேம்
    • 32ஜிபி / 64ஜிபி / 128ஜிபி உள்ளக நினைவகம்
    • மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்யலாம்
    • ஆன்ட்ராய்டு 7.0 (நெவ்கட்) உடன் இஎம்யூஐ 5.1
    • ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)
    • எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 16எம்பி பின்பக்க கேமரா, இரண்டாவது 2எம்பி கேமரா
    • 8 எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா
    • 4ஜி வோல்டி
    • 3340எம்ஏஹெச் பேட்டரி (வழக்கமானது) / 3240எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி
    • மைக்ரோமெக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ

      மைக்ரோமெக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ

      சிறந்த விலையில் கிடைக்கும் மைக்ரோமெக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ

      முக்கிய அம்சங்கள்

      • 5.7 இன்ச் (1440 x 720 பிக்சல்) ஹெச்டி+ 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் 18:9 அம்ச விகிதம், 85% என்டிஎஸ்சி கலர் காமுட், 450 நிட்ஸ் ஒளிர்வு
      • ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ( 4 x 1.2 ஜிஹெச்இசட் கார்டெக்ஸ் ஏ53 + 4 x 1.5 ஜிஹெச்இசட் கார்டெக்ஸ் ஏ53) மொபைல் தளத்துடன் அட்ரினோ 505 ஜிபியூ
      • 4ஜிபி ரேம்
      • 64ஜிபி உள்ளக நினைவகம்
      • மைக்ரோ எஸ்டி மூலம் 128ஜிபி வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்ய முடியும்
      • ஆன்ட்ராய்டு 7.1 (நெவ்கட்)
      • இரட்டை சிம்
      • எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 16எம்பி பின்பக்க கேமரா, 1080பி வீடியோ பதிவு
      • மென்மையான எல்இடி ஃபிளாஷ் உடன் 20எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா மற்றும் இரண்டாவது 8எம்பி முன்பக்க கேமரா
      • கைரேகை சென்ஸர்
      • 4ஜி வோல்டி
      • 3000எம்ஏஹெச் பேட்டரி
      • விவோ வி7

        விவோ வி7

        சிறந்த விலையில் கிடைக்கும் விவோ வி7

        முக்கிய அம்சங்கள்

        • 5.7 இன்ச் (1440 x 720 பிக்சல்) 18:9 முழு பார்வை 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு
        • 1.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14என்எம் மொபைல் தளம் உடன் அட்ரினோ 506 ஜிபியூ
        • 4ஜிபி ரேம் 32ஜிபி உள்ளக நினைவகம்
        • மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்யலாம்
        • ஃபன்டெச் ஓஎஸ் 3.2 அடிப்படையில் அமைந்த ஆன்ட்ராய்டு 7.1.2 (நெவ்கட்)
        • இரட்டை சிம்
        • எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 16எம்பி பின்பக்க கேமரா
        • எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 24எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா, எஃப்/ 2.0 துளை
        • 4ஜி வோல்டி
        • 3000எம்ஏஹெச் உள்கட்டமைப்பு பேட்டரி
        • ஓப்போ எஃப்3 6ஜிபி ரேம்

          ஓப்போ எஃப்3 6ஜிபி ரேம்

          சிறந்த விலையில் கிடைக்கும் ஓப்போ எஃப்3 6ஜிபி ரேம்

          முக்கிய அம்சங்கள்

          • 6 இன்ச் (1080 x 1920 பிக்சல்) முழு ஹெச்டி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
          • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 653 செயலி உடன் அட்ரினோ 510 ஜிபியூ
          • 4ஜிபி ரேம், 64ஜிபி உள்ளக நினைவகம், மைக்ரோ எஸ்டி ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி) மூலம் 256 ஜிபி வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்ய முடியும்.
          • ஆன்ட்ராய்டு 6.0.1 (மார்ஷ்மாலோ) உடன் கலர் ஓஎஸ் 3.0
          • 16எம்பி பின்பக்க கேமரா
          • 16எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா மற்றும் இரண்டாவது 8எம்பி முன்பக்க கேமரா
          • 4ஜி வோல்டி
          • 4000எம்ஏஹெச் பேட்டரி உடன் விஓஓசி ஃபிளாஷ் சார்ஜ்
          • ஓப்போ எஃப்5

            ஓப்போ எஃப்5

            சிறந்த விலையில் கிடைக்கும் ஓப்போ எஃப்5

            முக்கிய அம்சங்கள்

            • 6 இன்ச் (2160 × 1080 பிக்சல்) 18:9 எஃப்ஹெச்டி+ முழு திரை 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
            • 2.5ஜிஹெச்இசட் ஆக்டா கோர் மீடியாடீக் ஹிலியோ பி23 16என்எம் செயலி உடன் 800எம்ஹெச்இசட் ஏஆர்எம் மாலி ஜி71 எம்பி2 ஜிபியூ
            • 4ஜிபி ரேம் உடன் 32ஜிபி நினைவகம்
            • 6ஜிபி ரேம் உடன் 64ஜிபி உள்ளக நினைவகம்
            • மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்ய முடியும்
            • ஆன்ட்ராய்டு 7.1 (நெவ்கட்) உடன் கலர் ஓஎஸ் 3.2
            • இரட்டை சிம்
            • எல்இடி ஃபிளாஷ் உடன் 16எம்பி பின்பக்க கேமரா
            • 20எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா
            • கைரேகை சென்ஸர்
            • 4ஜி வோல்டி
            • 3200எம்ஏஹெச் உள்கட்டமைப்பு பேட்டரி
            • ஹானர் 9ஐ

              ஹானர் 9ஐ

              சிறந்த விலையில் கிடைக்கும் ஹானர் 9ஐ

              முக்கிய அம்சங்கள்

              • 5.9 இன்ச் (2160 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
              • ஆக்டா-கோர் கிரின் 659 செயலி (4 xஏ53 இல் 2.36ஜிஹெச்இசட் + 4 x ஏ53 இல் 1.7ஜிஹெச்இசட்) உடன் மாலிடி830-எம்பி2 ஜிபியூ
              • 4ஜிபி ரேம்
              • 64ஜிபி உள்ளக நினைவகம்
              • மைக்ரோ எஸ்டி மூலம் 256 ஜிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்த முடியும்
              • ஆன்ட்ராய்டு 7.0 (நெவ்கட்) உடன் இஎம்யூஐ 5.1
              • ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)
              • எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 16 எம்பி பின்பக்க கேமரா, இரண்டாவது 2 எம்பி கேமரா
              • மென்மையான எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 13 எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா, இரண்டாவது 2எம்பி கேமரா
              • கைரேகை சென்ஸர்
              • 4ஜி வோல்டி
              • 3340எம்ஏஹெச் பேட்டரி (வழக்கமானது) / 3240 எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி
              • அசஸ் சென்ஃபோன் 4 செல்ஃபீ

                அசஸ் சென்ஃபோன் 4 செல்ஃபீ

                சிறந்த விலையில் கிடைக்கும் அசஸ் சென்ஃபோன் 4 செல்ஃபீ

                முக்கிய அம்சங்கள்

                • 5.5 இன்ச் (1280 × 720 பிக்சல்) முழு ஹெச்டி ஐபிஎஸ் 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
                • 1.4 ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 மொபைல் தளத்துடன் அட்ரினோ 505 ஜிபியூ 4ஜிபி ரேம்
                • 64ஜிபி நினைவகம்
                • மைக்ரோ எஸ் மூலம் 2டிபி வரை நினைவகத்தை விரிவுப்படுத்த முடியும்
                • ஆன்ட்ராய்டு 7.0 (நெவ்கட்) உடன் சென் யூஐ 4.0
                • இரட்டை சிம்
                • இரட்டை டோன் எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 16 எம்பி பின்பக்க கேமரா, பிடிஏஎஃப், இஐஎஸ்
                • 20 எம்பி முன்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 8 எம்பி கேமரா
                • 4ஜி வோல்டி
                • 3000எம்ஏஹெச் பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
In this article we will tell you about the best camera smartphones which are available under Rs 20000 and using which you can click your precious moments with your loved ones or can capture some beautiful scenery while you are out for tour.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X