200MP கேமராவை பார்த்து ஏமாந்துடாதீங்க.. வாங்குனா இந்த 8 Camera Phone-களில் 1-ஐ வாங்குங்க. இல்லனா விட்ருங்க!
ஒரு ஸ்மார்ட்போனில் 200எம்பி மெயின் கேமரா (200MP Main Camera) இருந்துவிட்டால் மட்டுமே அது பெஸ்ட் கேமரா போனாக மாறிவிடாது என்பதை நம்புகிறீர்களா? வாடிக்கையாளர்களை ஏமாற்றும் கேமரா சென்சார்களை கொண்ட போன்களை புறந்தள்ளிவிட்டு உண்மையிலேயே.. நல்ல-நல்ல கேமராக்களை கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க விரும்புகிறீர்களா?
ஆம் என்றால்.. நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஏனென்றால் ரூ.40000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் டாப் 8 பெஸ்ட் கேமரா போன்களை (Best Camera Phone Under 40000) இங்கே பட்டியலிட்டு உள்ளோம். அவைகளில் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற ஒரு மாடலை தேர்வு செய்துகொள்ளவும்.

01. ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G): இந்த பட்டியலின் முதல் இடத்தில் இருக்கும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 50MP + 8MP + 2MP என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. இந்தியாவில் இது ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.
02. ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி (iQOO Neo 7 Pro 5G): இந்த பட்டியலின் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது 50MP + 8MP + 2MP என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. இந்தியாவில் இது ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கிறது.

03. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி (Samsung Galaxy S21 FE 5G): இந்த பட்டியலின் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது 12MP + 12MP + 8MP என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. இந்தியாவில் இது ரூ.34,824 க்கு வாங்க கிடைக்கிறது.
04. சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி (Samsung Galaxy A54 5G): இந்த பட்டியலின் நான்காவது இடத்தில் இருக்கும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது 50MP + 12MP + 5MP என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. இந்தியாவில் இது ரூ.37,499 க்கு வாங்க கிடைக்கிறது.

05. விவோ வி27 ப்ரோ 5ஜி (Vivo V27 Pro 5G): இந்த பட்டியலின் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்த விவோ ஸ்மார்ட்போன் ஆனது 50MP + 8MP + 2MP என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. இந்தியாவில் இது ரூ.37,900 க்கு வாங்க கிடைக்கிறது.
06. ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி (Oppo Reno 10 Pro 5G): இந்த பட்டியலின் ஆறாவது இடத்தில் இருக்கும் இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் ஆனது 50MP + 32MP + 8MP என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. இந்தியாவில் இது ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.
07. மோட்டோரோலா எட்ஜ் 40 5ஜி (Motorola Edge 40 5G): இந்த பட்டியலின் ஏழாவது இடத்தில் இருக்கும் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ஆனது 50MP + 13MP என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. இந்தியாவில் இது ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது.
08. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G): இந்த பட்டியலின் கடைசி / எட்டாவது இடத்தில் இருக்கும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 50MP + 8MP + 2MP என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. இந்தியாவில் இது ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








