இந்தியாவில் தவணை முறையில் கிடைக்கும் உயர்வகை ஸ்மார்ட்போன்கள்
ஆப்பிள், சாம்சங் போன்ற உயர்வகை போன்களை வாங்க எளிய தவணை திட்டம் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.
ஒரு ஸ்மார்ட்போன் வாங்குவது என்பது இன்றைய காலத்தில் ஒரு பெரிய விஷயமில்லை. நம்முடைய வருமானத்திற்கு தகுந்தவாறு பல மாடல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஒருவேளை அதிக விலை கொண்ட லேட்டஸ்ட் மாடல்களில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றாலும் இன்றைய நிலையில் குறைந்த தவணை தொகையில் வாங்குவதும் சாத்தியம் தான். எனவே ஆப்பிள், சாம்சங் போன்ற உயர்வகை போன்களை வாங்க எளிய தவணை திட்டம் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் எளிய தவணை தொகையில் கிடைக்கும் உயர்வகை ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

சாம்சங் கேலக்ஸி J7
ரூ.2984 முதல் மாதத் தவணையில் கிடைக்கும்
- 5.7 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 4 GB ரேம்
- 16 GB ஸ்டோரேஜ்
- 256 GB வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 7.0
- டூயல் சிம்,
- 13 MP பின்கேமிரா
- 13 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE , வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 3300mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் AMOLED 1440 x 2560 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்ட் 7.0 Nougat
- குவாட்கோர் பிராஸசர்
- 6/8 GB ரேம்
- டூயல் சிம்
- குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
- 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 16MP பின் கேமிரா
- 20MP செகண்டரி கேமிரா
- 16MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 3000 mAh பேட்டரி
- 5.5 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
- குவாட்கோர் ஆப்பிள் A10 பியூசன் பிராஸசர்
- 3GB ரேம் உடன் 32/128/256GB ரோம்
- ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
- டூயல் சிம்
- 12MP ஐசைட் கேமிரா
- 7MP செல்பி கேமிரா
- புளூடூத் 4.2
- LTE சப்போர்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்
- 2900 mAh பேட்டரி
- 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
- 2.0 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
- 2 GB/3GB ரேம் 32 GB ஸ்டோரேஜ்
- 4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- 13 MP கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட், இன்ப்ராரெட் சென்சார்கள்
- 4G VoLTE
- 4000 mAh பேட்டரி
- 5.5 இன்ச்(1280 x 720 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
- 1.3 GHz குவட்கோர் மெடியாடெக் MT6737 பிராஸசர்
- 2GB / 3GBRAM
- 16GB /32GB இண்டர்னல் மெமரி
- மைக்ரோ எஸ்டி வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்ட் 7.1.1 (Nougat)
- 13MP கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 5000 mAh பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 3ஜிபி ரேம்
- 64ஜிபி ஸ்டோரேஜ்
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமிரா
- 13எம்பி செல்பி கேமிரா
- புளூடூத் 4.1
- 4G LTE , வைபை,
- 3600mAh திறனில் பேட்டரி
- 5.8 இன்ச் QHD+ Super AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் எக்ஸினோஸ் 9/ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
- 4/6GB RAM With 64/128GB ROM
- வைபை
- NFC
- புளூடூத்
- டூயல் சிம்,
- 12MP பின்கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- Iris ஸ்கேனர்
- பிங்கர் ப்[இரிண்ட்
- IP68
- 3000 MAh பேட்டரி
- 6.44 இன்ச் (1920 x 1080 pixels) HD IPS 2.5D கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.2 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
- 4GB ரேம் 64 GB ஸ்டோரேஜ்
- 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்
- மைக்ரோ கார்ட் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1 நெளகட்
- டூயல் சிம்
- 12MP பின்புற கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
- 4G VoLTE
- 5300 mAh பேட்டரி
- 5.7 இன்ச் டிஸ்ப்ளே
- 1.69 GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 4 GB ரேம்
- 32 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 7.0
- டூயல் சிம்,
- சாம்சங் பே மினி
- 13 எம்பி பின்கேமிரா
- 13 எம்பி செல்பி கேமிரா
- 4G VoLTE
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 3300mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் ஸ்க்ரீன்
- 2.0 GHz ஆக்டோகோர் மெடியாடெக் பிராஸசர்
- 4GB ரேம்
- 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 7.0
- 13 MP கேமிரா
- 16 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட்,
- 4G VoLTE
- 4010 mAh பேட்டரி

ஒன்ப்ளஸ் 5

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்

சியாமி ரெட்மி நோட் 4

மோட்டோரோலா மோட்டோ E4

சாம்சங் கேலக்ஸி J7 புரோ

சாம்சங் கேலக்ஸி S8

சியாமி மி மேக்ஸ் 2

சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ்

ஜியானி A1


Click it and Unblock the Notifications









