ரூ.7000 பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்
குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்குவது ஒன்றும் கடினமான காரியம் இல்லை, இருந்தாலும் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் எந்தளவு சிறப்பம்சங்கள் இருக்கும் என்பதெல்லாம் அந்த காலம். இன்று ரூ.7000 பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் என்னற்ற சிறப்பம்சங்கள் இருக்கின்றன.
அமேசான் தளத்தில் வாங்கிய பொருட்களை திருப்பி கொடுப்பது எப்படி?
சமீபத்தில் வெளியான லெனோவோ A6000 ஸ்மார்ட்போனில் 4G LTE கொடுக்கப்பட்டுள்ளது. தற்சமயம் 7000 விலையில் கிடைக்கும் LTE ஸ்மார்ட்போன் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரூ.7000 பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும் 5 இன்ச் எஹ்டி 1280*720 பிக்சல் உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும் 4.5 இன்ச் FWVGA IPS டிஸ்ப்ளே உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும் 4.5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும் 4.7 இன்ச் IPS டிஸ்ப்ளே உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும் 960 x 540 பிக்சல், qHD கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும் 5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும் உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும் 4.3 இன்ச் டச் ஸ்கிரீன் உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும் 4.5 இன்ச் FWVGA IPS ஸ்கிரீன் உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும் 4.5 இன்ச் TFT ஸ்கிரீன்
லெனோவோ
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிரான் 410
குவாட்கோர் பிராசஸர்
1 GB RAM, 8 GB ROM
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
வைபை, ப்ளூடூத்
2300 எம்ஏஎஹ் பேட்டரி
சோலோ
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 GB RAM
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎஹ் பேட்டரி
இன்டெக்ஸ்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1 GB RAM
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
1800 எம்ஏஎஹ் பேட்டரி
சியோமி
குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 MSM8228 பிராசஸர்
அட்ரினோ 305 குவாட்கோர் 1.6 ஜிகாஹெர்ட்ஸ்
1 GB RAM
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.6 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎஹ் பேட்டரி
மோட்டோரோலா மோட்டோ ஈ
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 200 டூயல் கோர்
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
1 GB RAM
5 எம்பி ப்ரைமரி கேமரா
1980 எம்ஏஎஹ் பேட்டரி
ஹூவாய்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
1 GB RAM
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2000 எம்ஏஎஹ் பேட்டரி
சோலோ
4.5 இன்ச் டச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1 GB RAM, 8GB ROM
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
1700 எம்ஏஎஹ் பேட்டரி
சாம்சங்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
512 MB RAM
3 எம்பி ப்ரைமரி கேமரா
வைபை, ப்ளூடூத்
1800 எம்ஏஎஹ் பேட்டரி
மைக்ரோமேக்ஸ்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1 GB RAM, 8 GB ROM
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
வைபை, ப்ளூடூத்
1950 எம்ஏஎஹ் பேட்டரி
சாம்சங்
1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
512 MB RAM
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
1500 எம்ஏஎஹ் பேட்டரி


Click it and Unblock the Notifications








