Home
Mobile

2025-ல் களமிறங்கிய சிறந்த பட்ஜெட் விலை Samsung 5ஜி போன்கள்.. 50MP கேமரா.. ஆண்ட்ராய்டு 15 OS.. பட்டியல் இதோ..

சாம்சங் (Samsung) நிறுவனம் இந்தியாவில் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் மற்ற நிறுவனங்களை விட அதிக ஆண்டுகள் ஆணட்ராய்டு ஓஎஸ் அப்டேட் வழங்குகிறது சாம்சங் நிறுவனம். எனவே தான் இந்நிறுவனத்தின் போன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். 2025-ல் வெளியான சிறந்த பட்ஜெட் விலை சாம்சங் 5ஜி போன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி (Samsung Galaxy M36 5G) ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் (Super AMOLED)டிஸ்பிளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், ஆணட்ராய்டு 15 ஓஎஸ், அப்டேட், ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 சிப்செட், 13எம்பி செல்பி கேமரா, 5000mAh பேட்டரி, 25W சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

2025-ல் களமிறங்கிய சிறந்த பட்ஜெட் விலை Samsung 5ஜி போன்கள்..

சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G) ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் ரூ.13,489 விலையில் வாங்க கிடைக்கிறது. 6.7-இன்ச் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே, எக்ஸினோஸ் 1330 சிப்செட், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 13எம்பி செல்பி கேமரா, 5000mAh பேட்டரி, 25W சார்ஜிங், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது.

சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி (Samsung Galaxy F36 5G) ஸ்மார்ட்போன் 2025-ல் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது ரூ.14,999-க்கு இந்த போன் வாங்க கிடைக்கிறது. 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், எக்ஸ்நோஸ் 1380 சிப்செட், 13எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 5000mAh பேட்டரி, 25W சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி (Samsung Galaxy F06 5G) ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகமானது. இப்போது இந்த சாம்சங் போன் ரூ.9,999-க்கு வாங்க கிடைக்கிறது. 6.7-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, டைமன்சிட்டி 6300 சிப்செட், 5000mAh பேட்டரி, 25W சார்ஜிங், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி (Samsung Galaxy F16 5G) இந்த 2025 மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் ரூ.12,499 விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 13எம்பி செல்பி கேமர, 6.7-இன்ச் டிஸ்பிளே, டைமன்சிட்டி 6300 சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 5000mAh பேட்டரி, 25W சார்ஜிங் போன்ற பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

2025-ல் களமிறங்கிய சிறந்த பட்ஜெட் விலை Samsung 5ஜி போன்கள்..

சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி (Samsung Galaxy M06 5G) இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்த சாம்சங் போன் ரூ.9,290 விலையில் வாங்க கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300(MediaTek Dimensity 6300) சிப்செட், 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 5000mAh பேட்டரி, 25W சார்ஜிங், 6.7-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி (Samsung Galaxy M16 5G) ஸ்மார்ட்போன் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் ரூ.12,499 விலையில் வாங்க கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 13எம்பி செல்பி கேமரா, 6.7-இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 5000mAh பேட்டரி, 25W சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Budget Price Samsung 5G phones launched in 2025: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X