சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள்

By Meganathan
|

2014 ஆம் ஆண்டின் இறுதிக்கே வந்து விட்டோம், இந்த ஆண்டு ஸ்மார்ட்போன்களை பொருத்த வரை கேமரா, பிராசஸர் மற்றும் ஸ்கிரீன் ரெசல்யூஷன் என அனைத்திலும் பல முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள்

மொபைல் சந்தையானது பல டூயல் கேமரா ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆக்டாகோர் பிராசஸர் கொண்ட கேமராக்களை பெற்றுள்ளது, அதே வகையில் இந்த அம்சங்களை தாங்கும் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை தான் இங்க பார்க்க போறீங்க.

சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள்

ஐபோன் 6ப்ள்ஸ்

ஆப்பிளின் புது வரவில் 2,975 எம்ஏஎஹ் பேட்டரி இருக்கின்றது, இதுவரை வெளியான ஐபோன்களில் அதிகளவு திறன் கொண்ட பேட்டரி ஐபோன் 6ப்ளஸ் கொண்டுள்ளதோடு 8 மணி நேர பேட்டரி பேக்கப் அளிக்கின்றது.

சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் கேலக்ஸி நோட் 4

3220 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு புதிய நோட் 4, 8 முதல் 9 மணி நேர பேட்டரி பேக்கப் கொடுக்கின்றது.

சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள்

ஜியோனி மாரத்தான் எம்3

ஜியோனி மாரத்தான் எம்3, 5000 எம்ஏஎஹ் கொண்டுள்ளதால் நிச்சயம் நீண்ட நேர பேட்டரி கொடுக்கும்

சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள்

எல்ஜி ஜி3

பெரிய டிஸ்ப்ளே மற்றும் அழகிய ஸ்கிரீன் கொண்டிருக்கும் ஜி3 3000 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சுமார் 8 மணி நேரம் பேக்கப் அளிக்கின்றது

சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள்

நெக்சஸ் 6

கூகுளின் நெக்சஸ் 6 3220 எம்ஏஹ் பேட்டரி கொண்டு சுமார் 8 மணி நேரம் வரை பேக்கப் அளிக்கின்றது

சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள்

எஹ்டிசி டிசையர் ஐ

ஒரு நாள் முழுக்க பயன்படுத்தினாலும் 2400 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சுமார் 9 மணி நேரம் வரை பேக்கப் அளிக்கின்றது டிசையர் ஐ ஸ்மார்ட்போன்

சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள்

ஐபோன் 6

1810 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஐபோன் 6, 7 மணி நேரம் வரை பேக்கப் கொடுக்கின்றது

சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள்

சோனி எக்ஸ்பீரியா இசட்3 காம்பாக்ட்

ஜப்பான் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் இசட்3 காம்பாக்ட் வாடிக்கையாளர்களுக்கு 10 மணி நேர பேக்கப் கொடுக்கும் பேட்டரியை கொடுத்துள்ளது.

சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள்

லெனோவோ வைப் எக்ஸ்2

2300 எம்ஏஎஹ் பேட்டரியை பொருத்த வரை வைப் எக்ஸ்2 நல்ல பேட்டரி பேக்கப் கொடுக்கும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best Battery Efficient Smartphones Available Right Now. Here you will find the list of Best Battery Efficient Smartphones Available Right Now.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X