ரூ.10,000-விலையில் : சிறந்த பேட்டரி அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள்.!
சியோமி, லெனோவோ போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இப்போது மொபைல்போனில் உள்ள பேட்டரி போன்ற அம்சங்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கிறது.
இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டது, ஆனால் சில ஸ்மார்ட்போன்களில் இணையம் மற்றும் வீடியோகேம் போன்ற அம்சங்களை பயன்படுத்துவதால் வெகுவிரைவில் சார்ஜ் குறையும் நிலைமை உள்ளது.
சியோமி, லெனோவோ போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இப்போது மொபைல்போனில் உள்ள பேட்டரி போன்ற அம்சங்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கிறது, மேலும் ரூ.10,000-விலையில் சிறந்த பேட்டரி அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன் வரிசைகளை பார்ப்போம்.

மோட்டோரோலா மோட்டோ இ4 பிளஸ்:
டிஸ்பிளே: 5.5-இன்ச் டிஸ்பிளே(1280-720 பிக்சல்)
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737
ரேம்: 3ஜிபி
மெமரி:32ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
4ஜி வோல்ட்
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
பேட்டரி: 5000எம்ஏச்
இக்கருவியின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.

10.or E:
டிஸ்பிளே: 5.5-இன்ச் டிஸ்பிளே(1920-1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர குவால்;காம் ஸ்னாப்டிராகன் 430
ரேம்: 2/3ஜிபி
மெமரி:16/32ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2
4ஜி வோல்ட்
டூயல்சிம்
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
பேட்டரி: 4000எம்ஏச்
இக்கருவியின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.

பானாசோனிக் எலுகா ரே 500:
டிஸ்பிளே: 5-இன்ச் டிஸ்பிளே(1280-720 பிக்சல்)
செயலி: 1.25ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737
ரேம்: 3ஜிபி
மெமரி:32ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
4ஜி வோல்ட்
டூயல்சிம்
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
பேட்டரி: 4000எம்ஏச்
இக்கருவியின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.

இன்போகஸ் டர்போ 5 பிளஸ்:
டிஸ்பிளே: 5.5-இன்ச் டிஸ்பிளே(1280-720 பிக்சல்)
செயலி: 1.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6750
ரேம்: 3ஜிபி
மெமரி:32ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
4ஜி வோல்ட்
டூயல்சிம்
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
பேட்டரி: 4850எம்ஏச்
இக்கருவியின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.

லெனோவோ கே8:
டிஸ்பிளே: 5.2-இன்ச் டிஸ்பிளே(1280-720 பிக்சல்)
செயலி: ஹெலியோ பி20 ஆக்டோ-கோர்
ரேம்: 3ஜிபி
மெமரி:32ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
4ஜி வோல்ட்
டூயல்சிம்
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
பேட்டரி: 4000எம்ஏச்
இக்கருவியின் விலை ரூ.10,598-ஆக உள்ளது.

பானாசோனிக் எலுகா ஏ3:
டிஸ்பிளே: 5.2-இன்ச் டிஸ்பிளே(1280-720 பிக்சல்)
செயலி: 1.25ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737
ரேம்: 3ஜிபி
மெமரி:32ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
4ஜி வோல்ட்
டூயல்சிம்
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
பேட்டரி: 4000எம்ஏச்
இக்கருவியின் விலை ரூ.10,265-ஆக உள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 4:
டிஸ்பிளே: 5.7-இன்ச் டிஸ்பிளே(1920-1080 பிக்சல்)
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6753
ரேம்: 3ஜிபி
மெமரி:32ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
4ஜி வோல்ட்
டூயல்சிம்
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
பேட்டரி: 4300எம்ஏச்
இக்கருவியின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.

இன்டெக்ஸ் அக்வா பவர் 4:
டிஸ்பிளே: 5-இன்ச் டிஸ்பிளே(854-480 பிக்சல்)
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6737
ரேம்: 1ஜிபி
மெமரி:16ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
4ஜி வோல்ட்
டூயல்சிம்
ரியர் கேமரா:5எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
பேட்டரி: 4000எம்ஏச்
இக்கருவியின் விலை ரூ.5,499-ஆக உள்ளது.

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 3:
டிஸ்பிளே: 5-இன்ச் டிஸ்பிளே(1280-720 பிக்சல்)
செயலி: 1.25ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6737
ரேம்: 2ஜிபி
மெமரி:16ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
4ஜி வோல்ட்
டூயல்சிம்
ரியர் கேமரா:8எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
பேட்டரி: 4000எம்ஏச்
இக்கருவியின் விலை ரூ.6,380-ஆக உள்ளது.

இன்டெக்ஸ் எலைட் இ7 :
டிஸ்பிளே: 5.2-இன்ச் டிஸ்பிளே(1280-720 பிக்சல்)
செயலி: 1.25ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6737
ரேம்: 3ஜிபி
மெமரி:32ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
4ஜி வோல்ட்
டூயல்சிம்
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
பேட்டரி: 4020எம்ஏச்
இக்கருவியின் விலை ரூ.7,499-ஆக உள்ளது.

பானாசோனிக் பி55 மேக்ஸ்:
டிஸ்பிளே: 5.5-இன்ச் டிஸ்பிளே(1280-720 பிக்சல்)
செயலி: 1.25ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737
ரேம்: 3ஜிபி
மெமரி:16ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
4ஜி வோல்ட்
டூயல்சிம்
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
பேட்டரி: 5000எம்ஏச்
இக்கருவியின் விலை ரூ.8,499-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications