Home
Mobile

2017ஆம் ஆண்டின் சிறந்த பேசிக் போன்கள்

2017ஆம் ஆண்டில் பேசிக் போன்களில் வாங்குவதற்கு சிறந்ததாக கருதப்படுவது எவை என்பது குறித்து தற்போது பார்ப்போம்

By Siva

கடந்த சில ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு போன், ஐபோன் ஆகியவை அனைவரின் மனதையும் கவர்ந்து வந்ததால் பெரும்பாலானோர் பேசிக் போன் என்று கூறப்படும் குறைந்த விலை போன்களை மறந்துவிட்டனர்.

2017ஆம் ஆண்டின் சிறந்த பேசிக் போன்கள்

உங்களுக்கு தெரியுமா?உங்கள் ஸ்மார்ட் போனை இப்படியும் உபயோகிக்கலாம்.!

ஆனால் அதன் விலையை கருத்தில் கொண்டு இன்னும் பேசிக் போன்களை வாங்குபவர்கள் உள்ளதாக சந்தை நிலவரம் கூறுகின்றது. அந்த வகையில் 2017ஆம் ஆண்டில் பேசிக் போன்களில் வாங்குவதற்கு சிறந்ததாக கருதப்படுவது எவை என்பது குறித்து தற்போது பார்ப்போம்

நோக்கியா 105: விலை ரூ.1310

நோக்கியா 105: விலை ரூ.1310

Best Mobiles in India

English summary
And in markets like India, where price is a huge concern, the demand is certainly even higher. With this in mind, we have compiled a list of top feature phones you will be able to purchase in India in the year 2017.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X