Home
Mobile

ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்!

By Super

Next »

« Previous

ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்!
பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் அண்டு ட்ரெயின் இன்ஃபோ:

பிஎன்ஆர் ஸ்டேட்டஸை ஒவ்வொரு பயணிகளும் நொடிக்கு நூறு முறையாவது பார்த்துவிடுகின்றனர். இது போன்று பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் பார்க்க வேண்டும் என்றால் அதற்கும் பிரத்தியேகமாக சில அப்ளிக்கேஷன்கள் இருக்கின்றன. ஆன்ட்ராய்டு மார்கெட்டில் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் அண்டு ட்ரெயின் இன்ஃபோ என்ற அப்ளிக்கேஷன் மூலம் ரயில் சம்மந்தமான பல தகவல்களை பெறலாம். வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் ரயில் டிக்கெட், கன்ஃபார்மாகிவிட்டதா என்பதை இதில் எளிதாக தெரிந்து கொள்ளலாம். ரயில் வருகை சம்மந்தமாக ஏதேனும் கேட்க வேண்டி இருந்தாலும் கவலை வேண்டாம். இதில் எஸ்எம்எஸ் வசதிக்கும் வழி இருக்கிறது. 139 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் செய்வதன் மூலம் தகவல்களை பெறலாம். இதற்கு சாதாரணமாக ஒரு எஸ்எம்எஸ்ஸிற்கு செய்யப்படும் சார்ஜ் எடுத்து கொள்ளப்படுகிறது. அதோடு இதில் 139 என்ற எண்ணிற்கு மட்டும் தான் எஸ்எம்எஸ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X