ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய சிறந்த அப்ளிக்கேஷன்கள்!
oi
-Staff
By Super

Next »

« Previous

அடுத்து பயணிகள் ரயில் வரும் நேரம் பற்றி பரபரப்பில் அதிகம் மூழ்குகின்றனர். ரயில்வே நிலையத்திற்கு வந்த பிறகும் கூட ஏதேனும் முக்கியமான பொருட்கள் வாங்க வேண்டி இருக்கிறது. ஆனால் ரயில் வந்துவிடும் என்ற எண்ணத்தில் யாரும் எங்கும் செல்வதில்லை. இந்த அவஸ்த்தையை போக்கவும் அப்ளிக்கேஷனில் வழிகள் உள்ளது.
இன்டியன் ரயில்வே ட்ரெயின் அலாரம் என்ற அப்ளிக்கேஷனை பயன்படுத்தி, ரயில் வரும் நேரத்தினை எளிதாக தெரிந்து கொள்ளலாம். ரயில் வரும் நேரம் மட்டும் அல்லாமல், தற்பொழுது ரயில் எந்த ஸ்டேஷன் வந்து கொண்டிருக்கிறது என்பது போன்ற தகவல்களை இதில் பெற முடியும். இந்த அப்ளிக்கேஷனை ஐபோனில் ஃப்ரீயாக டவுன்லோட் செய்யலாம். இதில் இன்னும் சில வெர்ஷன்கள் பணம் கொடுத்து டவுன்லோட் செய்வது போலவும் உள்ளது. இதில் எதை சவுகரிகரியமாக கருதுகிறோமோ அதை எளிதாக டவுன்லோட் செய்யலாம்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications