ரூ.10,000-க்குள் கிடைக்கும் பக்காவான ஸ்மார்ட்போன் பட்டியல்.!

|

இப்போது வரும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவருகிறது என்று தான் கூறவேண்டும், குறிப்பாக டூயல் ரியர் கேமரா ஆதரவு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் என பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவருகிறது.

ரூ.10,000-க்குள் கிடைக்கும் பக்காவான ஸ்மார்ட்போன் பட்டியல்.!

தற்போது இந்திய சந்தையில் சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் கிடைக்கிறது. மேலும் இந்தியாவில்
ரூ.10,000-க்குள் கிடைக்கும பக்கவான ஸ்மார்ட்போன் பட்டியலைப் பார்ப்போம்.

ரெட்மி வ்யை3:

ரெட்மி வ்யை3:

டிஸ்பிளே: 6.26-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே (720x1520 பிக்சல் )
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 632எஸ்ஒசி சிப்செட்
ரியர் கேமரா: 12எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்
செல்பீ: 32எம்பி
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
பேட்டரி: 4000எம்ஏஎச்
25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை,ப்ளூடூத்,
ஆரம்ப விலை: ரூ.9,999-ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்2:

சாம்சங் கேலக்ஸி எம்2:

டிஸ்பிளே:6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080 x 2340பிக்சல் )
சிப்செட்: ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் உடன் மாலி-ஜி71 ஜிபியு வசதி
ரியர் கேமரா: 12எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி செகன்டரி கேமரா
செல்பீ: 32எம்பி
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
பேட்டரி: 4000எம்ஏஎச்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபைஇப்ளூடூத்,
ஆரம்ப விலை: ரூ.9,999-ஆக உள்ளது.

அட்டகாசமான பிளாக் பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!அட்டகாசமான பிளாக் பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ரியல்மி 3:

ரியல்மி 3:

டிஸ்பிளே:6.2-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே (1520 x 720 பிக்சல் )
சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ பி70 2.1ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் உடன் மாலி ஜி72 ஜிபியு வசதி
ரியர் கேமரா: 13எம்பி + 2எம்பி
செல்பீ: 13எம்பி
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
பேட்டரி: 4320எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், வைஃபை, மைக்ரோ யுஸ்பி போர்ட்
ஆரம்ப விலை: ரூ.8,999-ஆக உள்ளது.

இன்ஸ்டாகிராம் புகழ் இளம்பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்த காதலன்.!இன்ஸ்டாகிராம் புகழ் இளம்பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்த காதலன்.!

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 :

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 :

டிஸ்பிளே: 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே 1080 பிக்சல் 18:9 விகித திரை
சிப்செட்:1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டோ-கோர்
இயங்குதளம: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயக்கம்
13எம்பி மற்றும் 5எம்பி திறன் கொண்ட டூயல் பின் கேமரா - 8எம்பி கொண்ட செல்ஃபி கேமரா
பேட்டரி:5000எம்ஏஹெச் பேட்டரி
-கைரேகை சென்சார், வைப்பை, ப்ளூடூத் 4.2இ,
4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பிஇ டூயல்-சிம்
ஆரம்ப விலை: ரூ.8,999-ஆக உள்ளது.

சியோமி ரெட்மி நோட் 7:

சியோமி ரெட்மி நோட் 7:

டிஸ்பிளே: 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340பிக்சல்)
2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டோ-கோர் உடன் அட்ரினோ 512ஜிபியு
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி கூடுதலாக மெமரி நீட்ப்பு ஆதரவு உண்டு
ரியர் கேமரா: 12எம்பி + 5எம்பி
செல்பீ கேமரா: 13எம்பி
பேட்டரி: 4000எம்ஏஎச்
குவிக் சார்ஜ் 4 ஆதரவு
4ஜி வோல்ட்இ, ப்ளூடூத்இ வைஃபை, யுஎஸ்பி டைப்-சி 3.5எம்எம் ஆடியோ ஜாக்
ஆரம்ப விலை: ரூ.9,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
BEST ANDROID SMARTPHONES UNDER 10000 IN INDIA : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X