15,000 பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் வாங்கனுமா, அப்ப இந்த லிஸ்டை பாருங்க பாஸ்..!
ஸ்மார்ட்போன் சந்தையை மூன்று விதமாக பிரிக்கலாம், பட்ஜெட், அதிக விலை மற்றும் குறைந்த விலை. இந்த மூன்று ரகங்களில் அதன் சிறப்பம்சங்களையும் எலிதாக கனித்து விட முடியும்.
இதில் பட்ஜெட் ரகம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகிறது, அதுவும் 10,000 முதல் 15,000 விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்கவே பலரும் விரும்புகின்றனர். அதிலும் இந்த விலையில் பல நிறுவனங்களின் போன்கள் கிடைப்பதால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மொபைலை தேர்ந்தெடுப்பதும் சுலபமாகிறது.
அந்த வகையில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இங்க பார்க்க போரீங்க
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி 5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி 5.0 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி 5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி 5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி 5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி 5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி 5.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி 5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி 4.8 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஏசஸ் சென்போன் 5
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
டூயல்கோர் 1600 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2110 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி
மோட்டோரோலா புதிய மோட்டோ ஜி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2070 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி கிரான்ட் ப்ரைம்
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் நைட்ரோ ஏ310
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி
எஹ்டிசி டிசையர்616
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
ஆக்டாகோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி
லாவா ஐரிஸ் எக்ஸ்5
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2110 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி
பானாசோனிக் பி81
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி கிரான்ட் நியோ
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2110 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி
லெனோவோ எஸ்850
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
1 ஜிபி ராம்
2150 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி
சோனி எக்ஸ்பீரியா எம்2
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை,டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி


Click it and Unblock the Notifications