10 ஆயிரம் விலைக்கு அதிக ஆப்ஷன்களுடன் கிடைக்கும் மொபைல்கள்....!
முன்பு 20 அல்லது 25 ஆயிரம் போட்டால் தான் ஸ்மார்ட் போன்களை வாங்க முடியும் என்ற நிலை இருந்தது ஆனால் தற்போதோ நிலையே வேறு.
மிகவும் குறைந்த விலையில் அதாவது 10 ஆயிரம் விலைக்குள்ளே நல்ல ஆண்ட்ராய்டு மொபைல்கள் நமக்கு கிடைக்கின்றது.
அந்தவகையில் தற்போது 10 ஆயிரம் விலைக்குள் அதிக ஆப்ஷன்களுடன் நமக்கு கிடைக்கும் மொபைல்களின் பட்டியலை பார்ப்போம் இங்கு...

#1
இந்த மொபைலின் விலை ரூ.7,499 ஆகும் 5 இன்ச்சில் உள்ள இந்த மொபைலில் 5MP க்கு கேமரா மற்றும் 4GB இன்பில்ட் மெமரியும் உள்ளது

#2
இந்த மொபைலின் விலை ரூ.7,586 ஆகும் 4.5 இன்ச் 5MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த மொபைல்

#3
இந்த மொபைலின் விலை ரூ.9,048 ஆகும் 8MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை இந்த மொபைல் கொண்டுள்ளது

#4
இந்த மொபைலின் விலை ரூ.9,999 ஆகும் 8MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி இதில் உள்ளது

#5
இந்த மொபைலின் விலை ரூ.9,499 ஆகும் 5.5 இன்ச் மொபைல் மற்றும் 8MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றையும் கொண்டுள்ளது இந்த மொபைல்

#6
இந்த மொபைலின் விலை ரூ.9,946 ஆகும் 5MP க்கு கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த மொபைல்

#7
இந்த மொபைலின் விலை ரூ.9,610 ஆகும் 5MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த மொபைல்


Click it and Unblock the Notifications