ரூ.12,000-க்குள் கிடைக்கும் டாப் 6 ஸ்மார்ட்போன்கள்.!
மேலும் இப்போது வரும் புதிய ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் அதிகம் இடம்பெறுகிறது.
தற்சயம் இந்திய மொபைல் சந்தையில் பட்ஜெட் விலையில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது,அதன்பின்பு இந்தியாவில் சியோமி நிறுவனம் மொபைல் விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது வரும் புதிய ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் அதிகம் இடம்பெறுகிறது.

குறிப்பாக டூயல் ரியர் கேமரா மற்றும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு வசதிகளுடன் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள். மேலும் இந்திய மொபைல் சந்தையில் ரூ.12,000-க்குள் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரியல்மீ 1:
டிஸ்பிளே: 6-இன்ச் (2160 x 1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் மீடியா டெக் ஹெலியோ பி60
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3410எம்ஏ
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
ரியல்மீ 1 சாதனத்தின் விலை

விவோ வ்யை71:
டிஸ்பிளே: 6-இன்ச் (1440 x 720 பிக்சல்)
செயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425
ரேம்: 3ஜிபி
மெமரி: 16ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3360எம்ஏ
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
விவோ வ்யை71 சாதனத்தின் விலை

நோக்கியா 1:
டிஸ்பிளே: 4.5-இன்ச் (854 x 480 பிக்சல்)
செயலி: 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியா டெக் எம்டி6737எம்
ரேம்: 1ஜிபி
மெமரி: 8ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 5எம்பி
செல்பீ கேமரா: 2எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3410எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
நோக்கியா 1 சாதனத்தின் விலை

லாவா இசெட்50:
டிஸ்பிளே: 4.5-இன்ச் (854 x 480 பிக்சல்)
செயலி: 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியா டெக் எம்டி6737எம்
ரேம்: 1ஜிபி
மெமரி: 8ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 5எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3000எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
லாவா இசெட்50 சாதனத்தின் விலை

இன்பினிக்ஸ் ஹாட் எஸ்3:
டிஸ்பிளே: 5.65-இன்ச் (1440 x 720 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 20எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 4000எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
இன்பினிக்ஸ் ஹாட் எஸ்3 சாதனத்தின் விலை

ஹானர் 9 லைட்:
டிஸ்பிளே: 5.65-இன்ச் (2160 x 1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் கிரிண் 659
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 13எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3000எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
ஹானர் 9 லைட் சாதனத்தின் விலை


Click it and Unblock the Notifications








