ரூ.10,000/-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஆண்ட்ராய்டு நௌகட் ஸ்மார்ட்போன்கள்.!

இந்தியாவில் ஐஒஎஸ் விட ஆண்ட்ராய்டு பயன்படுகள் தான் அதிகமாக உள்ளது.!

By Prakash
|

இந்திய சந்தையில் தற்போது மிக அதிமாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் விற்க்கப்படுகின்றன, மேலும் இங்கு ஐஒஎஸ் விட ஆண்ட்ராய்டு பயன்படுகள் தான் அதிகமாக உள்ளது. அதன்பின் இப்போது வரும் ஸ்மார்ட்போன்கள் பொருத்தவரை அதிநவீன மென்பொருள் தொழில்நுட்ப மென்பொருள்களுடன் வெளிவருகிறது.

ஸ்மார்ட்போன் பொதுவாக இந்தியாவில் அதிக விலைக்கு விறக்கப்படுகிறது. தற்போது ரூபாய்.10,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஆண்ட்ராய்டு நௌகட் ஸ்மாரட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

மோட்டோரோலா  மோட்டோ இ4:

மோட்டோரோலா மோட்டோ இ4:

டிஸ்பிளே : 5.5-இன்ச் டிஸ்பிளே, (1280-720)பிக்சல்
ரேம்:2ஜிபி
மெமரி:16ஜிபி
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி
ரியர் கேமரா:8எம்பி
செல்பீ கேமா:5எம்பீ
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 7.1.1(நௌகட்)
பேட்டரி:2800எம்ஏஎச்
இக்கருவி ரூ.8,999க்கு விறப்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 3:

நோக்கியா 3:

டிஸ்பிளே : 5-இன்ச் டிஸ்பிளே, (1280-720)பிக்சல்
ரேம்:2ஜிபி
மெமரி:16ஜிபி
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி
ரியர் கேமரா:8எம்பி
செல்பீ கேமா:8எம்பீ
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 7.0(நௌகட்)
பேட்டரி:2650எம்ஏஎச்
இக்கருவி ரூ.9,499க்கு விறப்பனை செய்யப்படுகிறது.

மோட்டோரோலா மோட்டோ சி பிளஸ்:

மோட்டோரோலா மோட்டோ சி பிளஸ்:

டிஸ்பிளே : 5-இன்ச் டிஸ்பிளே, (1280-720)பிக்சல்
ரேம்:2ஜிபி
மெமரி:16ஜிபி
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி
ரியர் கேமரா:8எம்பி
செல்பீ கேமா:2எம்பீ
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 7.0(நௌகட்)
பேட்டரி:4000எம்ஏஎச்
இக்கருவி ரூ.6,999க்கு விறப்பனை செய்யப்படுகிறது.

மோட்டோரோலா மோட்டோ சி:

மோட்டோரோலா மோட்டோ சி:

டிஸ்பிளே : 5-இன்ச் டிஸ்பிளே, (1280-720)பிக்சல்
ரேம்:1ஜிபி
மெமரி:16ஜிபி
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் எம்டி6737 செயலி
ரியர் கேமரா:8எம்பி
செல்பீ கேமா:2எம்பீ
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 7.0(நௌகட்)
பேட்டரி:2350எம்ஏஎச்
இக்கருவி ரூ.6,499க்கு விறப்பனை செய்யப்படுகிறது.

கார்பன் ஆரா பவர் 4ஜி பிளஸ்:

கார்பன் ஆரா பவர் 4ஜி பிளஸ்:

டிஸ்பிளே : 5-இன்ச் டிஸ்பிளே
ரேம்:1ஜிபி
மெமரி:16ஜிபி
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி
ரியர் கேமரா:5எம்பி
செல்பீ கேமா:5எம்பீ
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 7.0(நௌகட்)
பேட்டரி:4000எம்ஏஎச்
இக்கருவி ரூ.5,900க்கு விறப்பனை செய்யப்படுகிறது

வீடியோகான்  க்ரிப்டன் 22:

வீடியோகான் க்ரிப்டன் 22:

டிஸ்பிளே :5.0-இன்ச் டிஸ்பிளே
ரேம்:1ஜிபி
மெமரி:16ஜிபி
செயலி: 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி
ரியர் கேமரா:8எம்பி
செல்பீ கேமா:5எம்பீ
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 7.0(நௌகட்)
பேட்டரி:2450எம்ஏஎச்
இக்கருவி ரூ.6,000க்கு விறப்பனை செய்யப்படுகிறது

Best Mobiles in India

English summary
Best Android Nougat smartphones with 4G Volte under Rs 10,000 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X