ரூ.10,000க்குள் கிடைக்கும் சிறந்த 4G VoLTE ஸ்மார்ட்போன்கள்
புதியதாக ஸ்மார்ட்போன்கள் அதுவும் 4G 4G VoLTE ஸ்மார்ட்போன்களை ரூ.10,000க்குள் வாங்க விரும்புபவர்கள் இந்த கட்டுரையை ஒருமுறை படித்துவிட்டு ஷோரூமுக்கு செல்லவும்
இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட் என்பது உலகின் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஸ்மார்ட்போன் மார்க்கெட் மட்டுமின்றி உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டுக்களில் ஒன்று. வரும் காலத்தில் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும் ஒரு ஸ்மார்ட்போன் சந்தையாக கருதப்படுகிறது.

பல்வேறு வகையான வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளும் உள்நாட்டு தயாரிப்பு ஸ்மார்போன்களும் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் 4G VoLTE ஸ்மார்ட்போன்களின் தேவை இந்தியாவில் அதிகமாகிவிட்டது.எனவே ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் அனைவரும் தற்போது 4G VoLTE ஸ்மார்ட்போன்களுக்கு மாறிவிட்டனர்.
இந்த நிலையில் புதியதாக ஸ்மார்ட்போன்கள் அதுவும் 4G 4G VoLTE ஸ்மார்ட்போன்களை ரூ.10,000க்குள் வாங்க விரும்புபவர்கள் இந்த கட்டுரையை ஒருமுறை படித்துவிட்டு ஷோரூமுக்கு செல்லவும்

மோட்டோரோலா மோட்டோ E4
- 5 இன்ச் IPS HD (720p) டிஸ்ப்ளே
- 1.3GHz குவாட்கோர் மெடியாடெக் 6737 பிராஸசர்
- ஆண்டாய்ட் 7.0 Nougat
- டூயல் சிம்
- 4G LTE
- 2GB ரேம்
- 8MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- புளூடூத் 4.2
- வைபை
- 16GB இன்னர் ஸ்டோரேஜ்
- 2800 mAh பேட்டரி
- 5.0 இன்ச் (1280 x 720pixels) 2.5D கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.3 GHz குவாட்கோர் மெடியாடெக் பிராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்
- டூயல் சிம்
- 8MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- 4G LTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 2650 mAh பேட்டரி
- 5 இன்ச் ( 1280 x 720பிக்சல்ஸ்) HD டிஸ்ப்ளே
- 1.3GHz குவாட்கோர் 64-bit மெடியாடெக் பிராஸசர்
- 2GB ரேம்,
- 16GB இண்டர்னல் மெமரி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
- 8 MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்
- 2 MP செல்பி கேமிரா
- 4G VoLTE, வைபை 802.11 b/g/n, புளூடூத்4.0, ஜிபிஎஸ்
- 4000 mAh பேட்டரி
- 5.2இன்ச் (1280 x 720 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
- 1.25 GHz குவாட்கோர் மெடியாடெக் MT6737V பிராஸசர்
- 3GB LDDR3 ரேம்
- 32GB இண்டர்னல் மெமரி
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்ட் 7.0 (Nougat)
- 13MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 4020mAh பேட்டரி
- 5 இன்ச் (854 x 480 பிக்சல்ஸ்) FWVGA டிஸ்ப்ளே
- 3G - 1.3GHz குவாட்கோர் 32-bit மெடியாடெக் பிராஸசர்
- 4G - 1.1GHz குவாட்கோர் 64-bit மெடியாடெக் பிராஸசர்
- 1GB ரேம், 8GB / 16GB இண்டர்னல் மெமரி
- மைக்ரோ எஸ்டி வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
- 5MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்
- 2MP செல்பி கேமிரா
- 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம் ரேடியோ
- 3G/ 4G VoLTE, வைபை 802.11 b/g/n, புளூடூத்4.0, ஜிபிஎஸ்
- 2350mAh பேட்டரி
- 5 இன்ச்(1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
- 1.325 GHz குவாட்கோர் பிராஸசர்
- 1GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- 32GB மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 7.0 (Nougat)
- டூயல் சிம்
- 5MP பின்கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 4000mAh பேட்டரி
- 4 இன்ச் HD டிஸ்ப்ளே
- 1.3 GHz குவாட்கோர் பிராஸசர்
- 1GB ரேம்
- 8GB இண்டர்னல் மெமரி
- 64GB மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 7.0 (Nougat)
- டூயல் சிம்
- 5MP பின்கேமிரா
- 2MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 1750 mAh பேட்டரி
- 5.0 இன்ச் IPS 720 x 1280 டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்ட் Nougat
- குவாட்கோர்
- 1.1 GHz 2GB ரேம் பிராஸசர்
- 16GB ஸ்டோரேஜ்
- 8MP பின்கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 2450 mAh பேட்டரி
- 5 இன்ச்FWVGA டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
- 1.1 GHz குவாட்கோர் MT6737M பிராஸசர்
- 1GB ரேம் 8GB ஸ்டோரேஜ்
- -5MP பின்கேமிரா
- 2MP பின்கேமிரா
- டூயல் சிம்
- 4G VoLTE/வைபை
- 2000 MAh பேட்டரி
- 5 இன்ச் HD டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
- 1.25 GHz குவாட்கோர் MT6737 பிராஸசர்
- 2GB ரேம் 16GB ஸ்டோரேஜ்
- 13MP பின்கேமிரா
- 5MP பின்கேமிரா
- டூயல் சிம்
- 4G VoLTE/வைபை
- 2100 MAh பேட்டரி

நோக்கியா 3

மோட்டோ C பிளஸ்

இண்டெக்ஸ் Elyt E7

மோட்டோ C

கார்போன் ஆரா பவர் 4G பிளஸ்

இண்டெக்ஸ் அக்யூவா A4

வீடியோகான் கிரிப்டான் 22

இண்டெக்ஸ் அக்யூவா ஜெனித்

இண்டெக்ஸ் அக்யூவா கிரிஸ்டல் பிளஸ்


Click it and Unblock the Notifications