Home
Mobile

ரூ.5000 பட்ஜெட்டில் கிடைக்கும் 3ஜி / 4ஜி ஸ்மார்ட்போன்கள்..!!

By Meganathan

இந்தியாவில் விலை குறைந்த கருவிகளின் விற்பனை கனிசமாக அதிகரித்திருப்பதை நன்கு உணர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மலிவு விலை மற்றும் குறைந்த பட்ஜெட்டில் தரமுள்ள பல்வேறு வகை ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றனர்.

ஸ்மார்ட்போன்களின் விலை குறைவு என்பதால் பழைய அம்சங்களை கொண்டிருக்கும் என நினைக்க வேண்டாம். கூகுள் நிறுவனத்தின் சமீபத்திய ஆண்ட்ராய்டு வெர்ஷனான லாலிபாப் இயங்குதளம் மற்றும் 4ஜி எல்டிஈ வேகத்தை சப்போர்ட் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

இன்டெக்ஸ் அக்வா ஏர்

இன்டெக்ஸ் அக்வா ஏர்

ரூ.4690க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் மீடியாடெக் பிராசஸர்
512 எம்பி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
2300 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ ஏ2010

லெனோவோ ஏ2010

ரூ.4990க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் டிஸ்ப்ளே
1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் 2

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் 2

ரூ.3,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர்
768 எம்பி ரேம்
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
1800 எம்ஏஎச் பேட்டரி

இன்ஃபோகஸ் எம்260

இன்ஃபோகஸ் எம்260

ரூ.4890க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

இன்டெக்ஸ் க்ளவுட் பேஸ்

இன்டெக்ஸ் க்ளவுட் பேஸ்

ரூ.4799க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் க்யூஎச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
1700 எம்ஏஎச் பேட்டரி

இன்டெக்ஸ் க்ளவுட் செஸ்ட்

இன்டெக்ஸ் க்ளவுட் செஸ்ட்

ரூ.4999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி

ஜியோனி பாய்னீர் பி2எம்

ஜியோனி பாய்னீர் பி2எம்

ரூ.4799க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

சோலோ ப்ரைம்

சோலோ ப்ரைம்

ரூ.4999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1800 எம்ஏஎச் பேட்டரி

ஸ்வைப் எலைட் 2

ஸ்வைப் எலைட் 2

ரூ.4666க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
http://www.flipkart.com/swipe-elite-2/p/itmecgyfyaexgzva?affid=ORGreynNicCOO

4.5 இன்ச் க்யூஎச்டி டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
1900 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் யுனைட் 3 க்யூ372

மைக்ரோமேக்ஸ் யுனைட் 3 க்யூ372

ரூ.4947க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் எல்சிடி ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Best Android Lollipop Smartphones under Rs. 5000. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X