ரூ.6000 பட்ஜெட்டில் 8 ஜிபி மெமரி மற்றும் ஆன்டிராய்டு கிட்காட் கொண்ட ஸ்மார்ட்போன்கள்

By Meganathan
|

இன்று பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் கிடைப்பது மிகவும் சாதரணமாகி விட்டது, அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவும் துவங்கி வருகின்றனர். அந்த வகையில் ரூ. 6000 பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இபருக்கின்றீர்கள்..

XOLO One

XOLO One

ரூ.5,626க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச், ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை. ப்ளூடூத்,
1700 எம்ஏஎஹ் பேட்டரி

Panasonic T40

Panasonic T40

ரூ.5,449க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.0 இன்ச், ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்ஹெச்இசட் பிராசஸர்
1ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
1500 எம்ஏஎஹ் பேட்டரி

Asus Zenfone C

Asus Zenfone C

ரூ.5,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச், ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2100 எம்ஏஎஹ் பேட்டரி

Salora Arya A1 Plus

Salora Arya A1 Plus

ரூ.4,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச், ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎஹ் பேட்டரி

XOLO Q610s

XOLO Q610s

ரூ.5,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச், ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1700 எம்ஏஎஹ் பேட்டரி

Celkon Millennium Dazzle Q44

Celkon Millennium Dazzle Q44

ரூ.5,136க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.0 இன்ச், ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
1500 எம்ஏஎஹ் பேட்டரி

Intex Aqua Q3

Intex Aqua Q3

ரூ.5,599க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச், ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
1800 எம்ஏஎஹ் பேட்டரி

Celkon Q40 Plus

Celkon Q40 Plus

ரூ.5,850க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச், ஐபிஎஸ் கேபாச்ட்டிவ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா
1500 எம்ஏஎஹ் பேட்டரி

 Karbonn Titanium S8

Karbonn Titanium S8

ரூ.5,641க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச், FWGA ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, டிஜிட்டல் முன்பக்க கேமரா
1800 எம்ஏஎஹ் பேட்டரி

Spice Stellar 470

Spice Stellar 470

ரூ.5,970க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.7 இன்ச், கியுஹெச்டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 3.2 எம்பி முன்பக்க கேமரா
1500 எம்ஏஎஹ் பேட்டரி

Best Mobiles in India

English summary
Best Android KitKat Smartphones with 8GB Internal Memory Under Rs 6,000. Here you will fund the list of Best Android KitKat Smartphones with 8GB Internal Memory Under Rs 6,000.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X