டிசம்பர் டாப் 10 ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்ட்போன் பட்டியல்
மற்ற ஓஎஸ்களை விட ஆன்டிராய்டு ஓஎஸ் மொபைல் சந்தையை ஆக்கிரமத்துவிட்டது. கூகுளின் ஆன்டிராய்டு ஓஎஸ் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் 83.6 சதவீதம் ஆக்கிரமித்து, ஐஓஎஸ், விண்டோஸ் மற்றும் ப்ளாக்பெரி ஆகிய ஓஎஸ்கள் சரிவை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[ஐஓஎஸ் 8 இல் வாட்ஸ் ஆப் க்ராஷ் ஆனால் என்ன செய்யனும்]
அந்த வகையில் இந்திய சந்தையையும் ஆன்டிராய்டு விட்டு வைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். கூகுள் ஓஎஸ் 91 சதவீத சந்தை பங்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து வரும் ஸ்லைடர்களில் டாப் 10 ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்கள்..

1
ரூ.22,600க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
5.5 இன்ச் எஹ்டி ஐபிஎஸ் டச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு ஓஎஸ், வி4.4.2 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 410 குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி டிடிஆர்2 ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ், 8 எம்பி முன்பக்க கேமரா
4ஜி, எல்டிஈ, வைபை
2600 எம்ஏஎஹ் பேட்டரி

2
ரூ.57,000க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
5.0 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி குவாட் எஹ்டி டிஸ்ப்ளேஆன்டிராய்டு ஓஎஸ், வி4.4.4 கிட்காட்
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
3 ஜிபி ராம்
16 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன்பக்க கேமரா
ப்ளூடூத், வைபை
3220 எம்ஏஎஹ் பேட்டரி

3
ரூ.12,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
5.6 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ்
ஆன்டிராய்டு ஓஎஸ், வி4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2070 எம்ஏஎஹ் பேட்டரி

4
ரூ.14,202க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
5 இன்ச் கியுஎஹ்டி கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே ஆன்டிராய்டு ஓஎஸ், வி4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2600 எம்ஏஎஹ் பேட்டரி

5
ரூ.15,572க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
5.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு ஓஎஸ், வி4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2600 எம்ஏஎஹ் பேட்டரி

6
ரூ.9,380க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
4.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு ஓஎஸ், வி4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

7
ரூ.19,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
5 இன்ச் ஃபுல் எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு ஓஎஸ், வி4.4 கிட்காட்
2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோ பிராசஸர்
2 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2300 எம்ஏஎஹ் பேட்டரி

8
ரூ.24,399க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
5.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு ஓஎஸ், வி4.4 கிட்காட்
1.6 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோ பிராசஸர்
1.5 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
2600 எம்ஏஎஹ் பேட்டரி

9
ரூ.47,990க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
5.2 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு ஓஎஸ், வி4.4 கிட்காட்
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத்
3100 எம்ஏஎஹ் பேட்டரி

10
ரூ.47,990க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
4.6 இன்ச் டிரைலூமினஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு ஓஎஸ், வி4.4.4 கிட்காட்
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ராம்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா
4ஜி, வைபை, ப்ளூடூத்
2600 எம்ஏஎஹ் பேட்டரி


Click it and Unblock the Notifications