படங்கள் மற்றும் வீடியோக்களை பாதுகாக்க உதவும் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்!

Posted By: Staff
<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/best-android-apps-for-keeping-private-photos-and-videos-hidden-2.html">Next »</a></li></ul>
படங்கள் மற்றும் வீடியோக்களை பாதுகாக்க உதவும் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்!

நம்மில் பெரும்பாலானோர் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறோம். அவற்றில் அதிக அளவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேமித்துவைத்திருப்போம். ஆனால் அவை பெரும்பாலும் அனைவரின் பார்வையிலும் படும்வகையில் இருக்கும்.

உதாரணத்திற்கு யாராவது நமது போன்களை பயன்படுத்தினால் அவர்களால் நமது "பர்சனல்" புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பார்க்க முடியும். இதைத்தடுக்க ஆன்ட்ராய்டில் பல்வேறு அப்ளிகேசன்கள் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த சிலவற்றை நாங்கள் உங்களுக்காக தருகிறோம்.

<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/best-android-apps-for-keeping-private-photos-and-videos-hidden-2.html">Next »</a></li></ul>
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot