Just In
- 6 hrs ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- 6 hrs ago கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- 7 hrs ago UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- 9 hrs ago புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
Don't Miss
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூ.20,000 விலைக்குள் சிறந்த ஆண்ட்ராய்ட் 7.0 நெளக்ட் போன் வேண்டுமா? அப்ப இதை படியுங்க...
ஆண்ட்ராய்ட் 7.0 நெளக்ட் போன் குறைந்த விலையில்
ஸ்மார்ட்போன் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது ஆண்ட்ராய்ட் நெளகட் என்பது அனைவரும் அறிந்ததே. டெக்னாலஜி உலகின் புதிய படைப்பான ஆண்ட்ராய்ட் 70.0 என்பது ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை
இன்றைய நிலையில் அதிக விலையுள்ள அதிநவீன டெக்னாலஜி போன்கள் அனைத்திலும் ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டே வருகிறது என்பது அறிந்ததே. ஆனால் விலை குறைந்த அல்லது நடுத்தர பட்ஜெட் விலையிலும் ஆண்ட்ராய்ட் 7.0 அனுபவம் கிட்டுமா? என்றால் அதற்கு தற்போது ஆம், என்ற பதிலே கிடைத்து வருகிறது.
ஆம், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தற்போது நடுத்தர விலை மாடல் ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்ட் 7.0 ஓஎஸ் வகையை இணைக்க முடிவு செய்துள்ளனார்.
தற்போதைய நிலையில் ரூ.20,000 விலையில் உள்ள ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட் ஓஎஸ் இணைக்கும் நிலை வந்துவிட்டது. எனினும் இந்த ஓஎஸ் மிகவும் பிரபலம் அடைந்து வருவதால் வெகுவிரைவில் கிட்டத்தட்ட அனைத்து போன்களிலும் இந்த வசதி கிடைத்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.20000 விலையில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 7.0 நெளகட் வசதி உள்ளது என்பது குறித்து தற்போது பார்ப்போம்
சோனி எக்ஸ்பீரியா XA1:
- 5.7 இன்ச் டிஸ்ப்ளே
- 2.3 GHz மெடியாடெக் ஹெலியே P20 ஆக்டோகோர் 64 பிட் பிராஸசர்
- 3GB ரேம்
- 32 GB ரோம்
- 256 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
- ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
- டூயல் சிம்
- 23 MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
- 8 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE
- 2300 mAh பேட்டரி
- 5.5 இன்ச் FHD IPS டிஸ்ப்ளே
- 1.8 GHz மெடியாடெக் ஹெலியே P20 ஆக்டோகோர் 64 பிட் பிராஸசர்
- 4 GB ரேம்
- 64 GB ரோம்
- ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
- டூயல் சிம்
- 13 MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
- 16 MP செல்பி கேமிரா
- வைபை, புளூடுத் 4.1
- 4G VoLTE
- 4010 mAh பேட்டரி
- 5.2 இன்ச் டிஸ்ப்ளே
- 1.4GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 430பிராஸசர்
- 2 GB/3GB ரேம்
- 16 GB ஸ்டோரேஜ்
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
- டூயல் சிம்
- 13 MP பின்கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- நானோ கோட்டிங்
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 2800 mAh திறனில் பேட்டரி
- 5.7 இன்ச் டிஸ்ப்ளே
- 1.5GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 430பிராஸசர்
- 3GB ரேம்
- 16 GB ஸ்டோரேஜ்
- 2 TB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
- 13 MP பின்கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- ஸ்டைலஸ் பென்
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 4G LTE
- 3200 mAh திறனில் பேட்டரி
- 5.2 இன்ச் டிஸ்ப்ளே
- 2.0 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
- 3GB 16 GB ஸ்டோரேஜ்
- 4 GB ரேம் 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
- டூயல் சிம்
- 12 MP பின்கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 3000 mAh திறனில் பேட்டரி
- 5.3 இன்ச் டிஸ்ப்ளே
- 1.5 GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT 6750 64பிட் பிராஸசர்
- 2GB ரேம்
- 16 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 2TB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
- டூயல் சிம்
- 13 MP பின்கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 2800 mAh திறனில் பேட்டரி
- 5.2 இன்ச் HD IPS 2.5D டிஸ்ப்ளே
- 1.5 GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT 6750 64பிட் பிராஸசர்
- 3 GB ரேம்
- 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 2TB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
- டூயல் சிம்
- 13 MP பின்கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 5000 mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் FHD LCD டச் ஸ்க்ரீன்
- 13MP சோனி ஐமெம் எக்ஸ் 258 பிரைமரி கேமிரா
- ஆண்ட்ராய்ட் v7.0 நெளகட்
- 1.8GHz + 1.0GHz MediaTek MT6755M ஆக்டோகோர் பிராஸசர்
- 4GB ரேம்
- 32GB இண்டர்னல் மெமரி
- 64GB வரை விரிவாக்கம் செய்யும் வசதி
- டூயல் சிம்
- 3000 mAh பேட்டரி
ஜியோனி A1:
மோட்டோ G5
LG ஸ்டைலஸ் 3:
மோட்டோ G5 ப்ளஸ்:
LG K10 2017
ஆசஸ் ஜென்போன் 3s மேக்ஸ்:
எலிபோன் P9000
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470