Airtel பயனர்கள் மிஸ் பண்ணவே கூடாத அதிக டேட்டா மற்றும் OTT நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
வோடபோன், ஜியோ,பிஎஸ்என்எல் நிறுவனங்களை விட ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் OTT நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்கள் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் போன்றவற்றின் சந்தாவை வழங்குகிறது.

இப்போது ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிக டேட்டா வசதியுடன் ஓடிடி நன்மைகளை வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். குறிப்பாக புதிய படங்களைப் பார்க்க விரும்பும் பயனர்களுக்கு இந்த ஓடிடி நன்மை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.839 திட்டம் ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கிறது. இதுதவிர Wynk மியூசிக், இலவச Hellotunes, Xstream app, ரிவார்ட்ஸ்மினி சந்தா மற்றும் Apollo 24|7 Circle, FASTag பரிவர்த்தனைகளில் ரூ.100 கேஷ்பேக் போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தின் அதிக நன்மைகள் உள்ளது. எனவே தான் அதிக பயனர்கள் இந்த ரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்கின்றனர்.

ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது. அதேபோல் 3 மாதங்களுக்கு டிஸ்னி 10 ஹாட்ஸ்டார் சந்தா, அமேசான் பிரைம் வீடியோ சந்தா மற்றும் Airtel Xstream, RewardsMini சந்தா, இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
அதேபோல் ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அமேசான் பிரைம் வீடியோ சந்தா 84 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

ஏர்டெல் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. மேலும் தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாகApollo 24|7 Circle, FASTag இல் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music ஆகிய அணுகலும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் ஏர்டெல் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.
ஏர்டெல் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. மேலும் தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாகAirtel Xstream, Apollo 24|7 Circle, FASTag இல் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music ஆகிய அணுகலும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் ஏர்டெல் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Airtel Xstream, அமேசான் பிரைம் வீடியோ சந்தா இந்த திட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 84ஜிபி டேட்டாவை பெற முடியும்.
ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவின் மூன்று மாதங்களுக்கு அணுகல், Airtel Xstream, அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications