பட்ஜெட் விலையில் கிடைக்கும் 10 சிறந்த போன்கள்.!

இந்தியாவில் ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கக் கூடிய சிறந்த 6GB ரேம் நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன்களைக் குறித்த பட்டியலை காணலாம்.

By Staff
|

இந்தியாவில் ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கக் கூடிய சிறந்த 6GB ரேம் நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன்களைக் குறித்த பட்டியலை காணலாம்.

பட்ஜெட் விலையில் கிடைக்கும் 10 சிறந்த போன்கள்.!

இதில் 10 தலை சிறந்த ஸ்மார்ட்போன்களாக இருக்கின்றன. இவற்றின் விலை மற்றும் விபரக் குறிப்புடன் அவற்றை காண வேண்டும்.

1 சியாமி ரெட்மீ நோட் 5 ப்ரோ

1 சியாமி ரெட்மீ நோட் 5 ப்ரோ

5.99 இன்ச் FHD+ டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே

1.86GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 செயலி

64GB ரோம் உடன் 4GB/6GB ரேம்

ஹைபிரிட் இரட்டை சிம்

12MP + 5MP பின்பக்க கேமரா மற்றும் இரட்டை டோன் பிளாஷ்

LED பிளாஷ் உடன் கூடிய 20MP முன்பக்க கேமரா

4G வோல்டி

வைஃபை

ப்ளூடூத் 4.2

4000 MAh பேட்டரி

2. அசஸ் சென் போன் மேக்ஸ் ப்ரோ M1

2. அசஸ் சென் போன் மேக்ஸ் ப்ரோ M1

5.99 இன்ச் (2160×1080 பிக்சல்) முழு HD+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் 1500:1 கன்ஸ்ட்ராஸ்ட் விகிதம், 85% NTSC கலர் காமுட், 450 நிட்ஸ் ஒளிர்வு

1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm மொபைல் தளம் உடன் அட்ரீனோ 509 GPU

32GB சேமிப்பகம் உடன் 3GB RAM

64GB சேமிப்பகம் உடன் 4GB /6GB RAM

மைக்ரோSD மூலம் 2TB வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்.
1

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ)

இரட்டை சிம் (நானோ + நானோ)

13MP / 16MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 5MP கேமரா

8MP / 16MP முன் பக்கத்தை நோக்கிய கேமரா

கைரேகை சென்சர், முகம் மூலம் லாக் திறக்கலாம்

இரட்டை 4G வோல்டி, வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5, GPS + கிளோனஸ்

5000mAh பேட்டரி உடன் விரைவு சார்ஜிங்

3. விவோ V9 ப்ரோ

3. விவோ V9 ப்ரோ

6.3 இன்ச் (2280 x 1080 பிக்சல்) முழு HD+ 19:9 IPS டிஸ்ப்ளே

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm மொபைல் தளம் உடன் அட்ரீனோ 512 GPU

6GB ரேம்

64GB உள்ளக நினைவகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவுப்படுத்தலாம்

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோSD)

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) அடிப்படையிலான பன்டச் OS 4.0

13MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 2MP கேமரா

16MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

கைரேகை சென்சர்

4G வோல்டி

3260mAh பேட்டரி

4 ரியல்மீ 1

4 ரியல்மீ 1

6 இன்ச் (2160 x 1080 பிக்சல்) முழு HD+ IPS டிஸ்ப்ளே

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலினோ P60 (MT6771) 12nm செயலி உடன் 800MHz ஆர்ம் மாலி-G72 MP3 GPU

32GB சேமிப்பகம் உடன் 3GB ரேம்

64GB சேமிப்பகம் உடன் 4GB ரேம்

128GB சேமிப்பகம் உடன் 6GB ரேம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவுப்படுத்தலாம்

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோSD)

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) அடிப்படையிலான கலர் OS 5.0

LED பிளாஷ், f/2.2 துளை உடன் 13MP பின்பக்க கேமரா

8MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா, f/2.2 துளை

4G வோல்டி

3410mAh பேட்டரி

5. ரியல்மீ 2 ப்ரோ

5. ரியல்மீ 2 ப்ரோ

6.3 இன்ச் (1080 x 2340 பிக்சல்) 19.5:9 முழு பார்வை 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm மொபைல் தளம் உடன் அட்ரீனோ 512 GPU

4GB LPDDR4X / 6GB LPDDR4X ரேம் உடன் 64GB (UFS 2.1) சேமிப்பகம்

8GB LPDDR4X ரேம் உடன் 128GB (UFS 2.1) சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) அடிப்படையிலான கலர் OS 5.2

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோSD)

16MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 2MP கேமரா, f/2.4 துளை

16MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

இரட்டை 4G வோல்டி

3500mAh உள்கட்டமைப்பு பேட்டரி

6.விவோ V11

6.விவோ V11

6.41 இன்ச் (1080 x 2340 பிக்சல்) முழு HD+ சூப்பர் அமோல்டு 19.5:9 அம்ச விகிதத்திலான டிஸ்ப்ளே

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm மொபைல் தளத்துடன் அட்ரீனோ 512 GPU (V11) / ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm செயலி உடன் 800MHz ஆர்ம் மாலி-G72 MP3 GPU (V11i)

4GB (V11i) / 6GB ரேம் (V11), 128GB சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவுப்படுத்தலாம்

இரட்டை சிம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) அடிப்படையிலான ஃபன்டச் OS 4.5

12MP இரட்டை PD பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 5MP கேமரா

25MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

இரட்டை 4G வோல்டி

3,400mAh பேட்டரி உடன் விரைவு சார்ஜிங்

 ஓப்போ F3 பிளஸ்

ஓப்போ F3 பிளஸ்

6 இன்ச் (1080 x 1920 பிக்சல்) முழு HD 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னீங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 653 செயலி உடன் அட்ரீனோ 510 GPU

4GB ரேம்

64GB உள்ளக நினைவகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவுப்படுத்தலாம்

ஹைபிரிடி இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோSD)

கலர் OS 3.0 உடன் ஆண்ட்ராய்டு 6.0.1 (மார்ஷ்மாலோ)

16MP பின்பக்க கேமரா

16MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா மற்றும் இரண்டாவது 8MP முன்பக்க கேமரா

கைரேகை சென்சர்

4G வோல்டி

4000mAh பேட்டரி உடன் VOOC பிளாஷ் சார்ஜ்

 8. மோட்டோ X4

8. மோட்டோ X4

5.2 இன்ச் (1920 x 1080 பிக்சல்) முழு HD LTPS IPS உடன் கார்னீங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

2.2 GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 630 14nm மொபைல் தளத்துடன் அட்ரீனோ

6GB / 4GB ரேம் உடன் 64GB

3GB ரேம் உடன் 32GB சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 2TB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோSD)

12MP முதன்மை கேமரா மற்றும் 8MP அல்ட்ரா விரிந்த கோணத்திலான இரண்டாவது கேமரா

16MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

3000mAh பேட்டரி உடன் டர்போ சார்ஜிங்

9. கூல்பேட் கூல் ப்ளே 6

9. கூல்பேட் கூல் ப்ளே 6

5.5 இன்ச் (1920×1080 பிக்சல்) முழு HD IPS டிஸ்ப்ளே

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 653 உடன் மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 510 GPU

6GB ரேம், 64GB உள்ளக சேமிப்பகம்

ஆண்ட்ராய்டு 7.1.1 (நெவ்காடு) உடன் பயண UI, ஆண்ட்ராய்டு 8.0 வரை மேம்படுத்தலாம்

இரட்டை சிம் (நானோ + நானோ)

13MP இரட்டை பின்பக்க கேமரா மற்றும் 8MP முன்பக்க கேமரா

4G வோல்டி

4000mAh (குறைந்தபட்சம்) / 4060mAh (வழக்கமானது) பேட்டரி

10. ஓப்போ F5

10. ஓப்போ F5

6 இன்ச் (2160 × 1080 பிக்சல்) 18:9 FHD+ முழு திரை 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் கார்னீங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

2.5GHz ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P23 16nm செயலி உடன் 800MHz ஆர்ம் மாலி G71 MP2 GPU

64GB ரேம் உடன் 32GB சேமிப்பகம்

6GB ரேம் உடன் 64GB உள்ளக சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவுப்படுத்தலாம்

கலர்OS 3.2 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 7.1 (நெவ்கட்)

இரட்டை சிம்

16MP பின்பக்க கேமரா உடன் LED பிளாஷ்

20MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

Best Mobiles in India

English summary
Best 6GB RAM smartphones to buy in India under Rs 20000 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X