Redmi ட்ரீட்.. ரூ.15,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் 6 பெஸ்ட் Redmi போன்கள்.. ஒவ்வொன்னிலும் ஒரு ஸ்பெஷலிட்டி
புதுசா ஸ்மார்ட்போன் (New Smartphone) வாங்க திட்டமிடுகிறீர்களா? ஆனால், உங்க பட்ஜெட் (Budget) நூல் பிடித்தது போல ரூ. 15,000-திற்கு மேல் செல்ல கூடாதா? இருந்தாலும், நீங்கள் வாங்கும் புதுசா போனில் எல்லா சிறப்பம்சங்களும் அட்டகாசமான அம்சங்களுடன் வர வேண்டுமா? அப்படியானால், கண்டிப்பாக நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய பிராண்ட் ரெட்மியாக (Redmi) தான் இருக்க வேண்டும். இந்த 2024 ஆம் ஆண்டில் சிறந்த மாடல்களாக வாங்க கிடைக்கும் 6 பெஸ்ட் ரெட்மி ஸ்மார்ட்போன்களை (6 Best Redmi Smartphones) தான் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
இந்த 6 பெஸ்ட் ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்களில் விலை ரூ. 10,000 விலை புள்ளிகள் முதல் ரூ. 15,000 விலை வரம்பு வரை இருக்கிறது எனபது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் ரூ. 15000 விலைக்குள் டூயல் கேமரா போன் முதல், குவாட் கேமரா அம்சம் வரை கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதில் இடம்பெறுகிறது. சரி, வாருங்கள் நேரடியாக பட்டியலிற்கு செல்லலாம். எந்த எந்த மாடலின் விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

1. ரெட்மி நோட் 11 (Redmi Note 11):
- 6.43" இன்ச் AMOLED டிஸ்பிளே
- 90Hz ரெஃப்ரஷ் ரேட்
- ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்
- 50MP உடன் குவாட் கேமரா
- 5000mAh பேட்டரி
- விலை: ரூ. 13,999
2. ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G):
- 6.67" இன்ச் AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரஷ் ரேட்
- ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட்
- 48MP உடன் ட்ரிபிள் கேமரா
- 5000mAh பேட்டரி
- விலை: ரூ. 12,999
3. ரெட்மி நோட் 11s (Redmi Note 11s):
- 6.43" இன்ச் AMOLED டிஸ்பிளே
- 90Hz ரெஃப்ரஷ் ரேட்
- மீடியாடெக் ஹீலியோ G96 சிப்செட்
- 108MP உடன் கேமரா
- 5000mAh பேட்டரி
- விலை: ரூ. 12,700
4. ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G):
- 6.79" இன்ச் IPS LCD டிஸ்பிளே
- 90Hz ரெஃப்ரஷ் ரேட்
- ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்
- 50MP உடன் டூயல் கேமரா
- 5000mAh பேட்டரி
- விலை: ரூ. 12,499
5. ரெட்மி 10 பவர் (Redmi 10 Power):
- 6.79" இன்ச் IPS LCD டிஸ்பிளே
- 90Hz ரெஃப்ரஷ் ரேட்
- ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்
- 50MP உடன் டூயல் கேமரா
- 5000mAh பேட்டரி
- விலை: ரூ. 11,990
6. ரெட்மி 13C 5ஜி (Redmi 13C 5G):
- 6.79" இன்ச் IPS LCD டிஸ்பிளே
- 90Hz ரெஃப்ரஷ் ரேட்
- மீடியாடெக் டைமென்சிட்டி 6100+ சிப்செட்
- 50MP உடன் டூயல் கேமரா
- 5000mAh பேட்டரி
- விலை: ரூ. 10,499


Click it and Unblock the Notifications








