சிறந்த 5 அங்குல ஸ்மார்ட்போன்கள்:

Written By:

அனைத்து நாட்டு மக்களும் அதிகமாக உபயோகப்படுத்தக்கூடியவை ஆண்ட்ராய்டு மொபைல் போன். இவை தரம் மற்றும் எளிமையான முறையில் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் பல்வேறு தொழில் செய்வதற்க்கும் மற்றும் தகவல் தொடர்புக்கும் ஏற்ற வகையில் அமைக்கப்படுவது ஆண்ட்ராய்டு ஸமார்ட்போன்கள்.பல்வேறு மென்பொருள் கட்டமைப்புக்குள் ஆண்ட்ராய்டு ஸமார்ட்போன் உற்பத்தி செய்யப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆப்பிள் ஐபோன் 7:

ஆப்பிள் ஐபோன் 7:

அதிகமக்கள் விரும்புவது ஆப்பிள் ஐபோன்;. எச்டிசி ஒன்எக்ஸ்10 ஒரு 5.1 அங்குலமுழு எச்டி அளவு டிஸ்பிளே.(1080-1920)440பிபிஐ விடியோ பிக்சல் கொண்டவை.எச்டிசி சென்ஸ் ஆண்டராய்டு மூலம் இயங்குகிறது.மேலும் இயக்குவதற்க்கு மிக எளிதாக இருக்கும்

கூகுள் பிக்சல் :

கூகுள் பிக்சல் :

கூகுள் பிக்சல் ஒரு 5அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. வைஃபை802.11என், ப்ளுடூத் 4.0,ஜிபிஎஸ்யு எஸ்பி-ஒடி, இதனுள் அடக்கம். 3ஜி மற்றும் 4ஜி சிம் இதனுள் இடம்பெரும். கூகுள் பிக்சல் கருப்பு,வெள்ளை,சிவப்பு, தங்கநிறங்களால் வெளிவருகிறதாம். 801 ஸ்னாப்ட்ராகன் மூலம் இயங்குகறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்7:

சாம்சங் கேலக்ஸி எஸ்7:

சாம்சாங் சாப்ட்வேர் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழு கொண்டு சாப்ட்வேர் அமைக்கின்றனர். குவால்காம் ஸ்னாப்ட்ராகன்(எம்எஸ்எம்8976எஸ்ஜி) 653அக்டோகோர் மற்றும் கோர்டெக்ஸ்எ72 எக்ஸ்4-1.4 ஜிஎச்இசெட் போன்றவற்றில் சாம்சங் கேலக்ஸி எஸ்7 இயங்குகிறது. 4000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

சோனி எக்ஸ்ப்பீரியா எக்ஸ்இசெட்:

சோனி எக்ஸ்ப்பீரியா எக்ஸ்இசெட்:

சோனி எக்ஸ்ப்பீரியா எக்ஸ் எக்ஸ்இசெட் பொருத்தமாட்டில் 5.2 இன்ச் அளவில் டிஸ்பிளே உள்ளது அதுமட்டுமின்றி ஒரு 64பிட் மீடியா டெக் எஸ்20 ஆக்டோகோர்இ 2.3ஜிஎச்இசெட்குவாட்கோர் எஸ்ஒஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது. இந்த போன் (720 -1280) வீடியோ பிக்சலுடன் செயல்படுகிறது.மேலும் இதன் விலை மதிப்பு 51,990 ருபாய் ஆனால் தற்ப்போது விலை குறைக்கப்பட்டு 41,990 ருபாய்க்கு விற்பனை செய்யப்டுகிறது.

லெனோவா இசெட்2:

லெனோவா இசெட்2:

லெனோவா இசெட்2 பொருத்தமாட்டில் 5.2 இன்ச் அளவில் டிஸ்பிளே உள்ளது. 3ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 32 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல்இ இதன் 2300எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் மற்றும் 4ஜி வோல்ட்டில் யுஎஸ்பி வகை சிபோர்ட்இ ப்ளுடூத் 4.2இ மற்றும் என்எப்சி இதனுள் அடங்கும்.இந்த ஸ்மார்ட்போன் 143 கிராம் எடையளவு கொண்டது. இதன் விலை மதிப்பு 14.990 ருபாய் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

 விவோ 4ஜி:

விவோ 4ஜி:

இக்கருவி ஒரு 5.7 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. மேலும் 3ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் ஒரு 64 மீடியாடெக் எப்20 அக்டோ கோர்இ2.3ஜிஎச்இசெட் குவாட்கோர்-1.6ஜிஎச்இசெட் எஸ்ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த மொபைல் 16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ 64ஜிபி வரை நீட்ப்பு ஆதரவை கொண்டுள்ளது. இதன் விலை மதிப்பு 11,980 ருபாய் ஆனால் தற்ப்போது விலை குறைக்கப்பட்டு 8,990 ருபாய்க்கு விற்பனை செய்யப்டுகிறது.

மேலும்படிக்க;சியோமி எம்ஐ6 .! 6ஜிபி ரேம்களுடன் வருகிறது.

மேலும்படிக்க;சியோமி எம்ஐ6 .! 6ஜிபி ரேம்களுடன் வருகிறது.

சியோமி எம்ஐ6 .! 6ஜிபி ரேம்களுடன் வருகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Best 5inch smartphone ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்