ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு சிறந்த 5 அப்ளிக்கேஷன்கள்!

|
<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/best-5-apps-for-apple-iphone-5-2.html">Next »</a></li></ul>

ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு சிறந்த 5 அப்ளிக்கேஷன்கள்!

வருகிற நவம்பர் மாதம் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் நமது நாட்டில் அறிமுகமாகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போன் உலகில் அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்று கூறலாம். அத்தகைய இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போன் நமது நாட்டில் எப்போது அறிமுகமாகும்? என்ற கேள்வி அனைவராலும் பரவலாக

எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதையொட்டி வருகிற நவம்பர் மாதம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானால் இதில் பதிவிறக்கம் செய்ய பொருத்தமான டாப்-5 அப்ளிக்கேஷன்கள் பற்றி பார்க்கலாம்.

<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/best-5-apps-for-apple-iphone-5-2.html">Next »</a></li></ul>
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X