ரூ.20,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 4ஜி ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்.!

|

சாம்சங், ரெட்மி, ரியல்மி போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து அசத்தலான 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஸமார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருகின்றன. மேலும் இப்போது
ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 4ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ

போக்கோ எக்ஸ்3 ப்ரோ

 • டிஸ்பிளே: 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
 • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
 • ரேம்: 6ஜிபி
 • மெமரி: 128ஜிபி
 • கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது
 • ரியர் கேமரா: 48எம்பி + 8எம்பி + 2எம்பி + 2எம்பி
 • செல்பீ கேமரா: 20எம்பி
 • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 சிப்செட்
 • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
 • இரட்டை சிம் ஆதரவு
 • டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
 • போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.
 • 44எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு: பட்ஜெட் விலையில் அறிமுகமான விவோ ஒய்75!44எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு: பட்ஜெட் விலையில் அறிமுகமான விவோ ஒய்75!

  ரியல்மி 9

  ரியல்மி 9

  • டிஸ்பிளே: 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
  • 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்
  • ரேம்: 6ஜிபி
  • மெமரி: 128ஜிபி
  • கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
  • ரியர் கேமரா: 108எம்பி + 8எம்பி + 2எம்பி
  • செல்பீ கேமரா: 16எம்பி
  • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
  • இரட்டை சிம் ஆதரவு
  • ஹை-ரெஸ். ஆடியோ
  • ரியல்மி 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது
  • அட்டகாசமான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 டர்போ இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!அட்டகாசமான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 டர்போ இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!

    ரெட்மி நோட் 10 ப்ரோ

   ரெட்மி நோட் 10 ப்ரோ

   • டிஸ்பிளே: 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே
   • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
   • ரேம்: 6ஜிபி
   • மெமரி: 128ஜிபி
   • கூடுதராக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது
   • ரியர் கேமரா: 64எம்பி + 8எம்பி +5எம்பி + 2எம்பி
   • செல்பீ கேமரா: 16எம்பி
   • பேட்டரி: 5020 எம்ஏஎச் பேட்டரி
   • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட்
   • ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.
   • முதல் 5ஜி வீடியோ கால்: சென்னை ஐஐடியில் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தார் அமைச்சர் அஷ்வினி வைனவ்! வீடியோ.!முதல் 5ஜி வீடியோ கால்: சென்னை ஐஐடியில் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தார் அமைச்சர் அஷ்வினி வைனவ்! வீடியோ.!

     ரெட்மி நோட் 11எஸ்

    ரெட்மி நோட் 11எஸ்

    • டிஸ்பிளே: 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
    • 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
    • சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ ஜி96 ஆக்டோ-கோர் சிப்செட்
    • ரேம்: 6ஜிபி
    • மெமரி: 64ஜிபி மெமரி
    • கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
    • ரியர் கேமரா: 108எம்பி+8எம்பி +2எம்பி
    • பேட்டரி: 5000 எம்ஏஎச்
    • 33 வாட் ப்ரோ பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
    • டூயல் சிம், டூயல் ஸ்பீக்கர்கள்,
    • ஐபி53 ஸ்பிளாஸ் & வாட்டர் ரெசிஸ்டண்ட்
    • ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,499-ஆக உள்ளது.
    • உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.

     சாம்சங் கேலக்ஸி எம்51

     சாம்சங் கேலக்ஸி எம்51

     • டிஸ்பிளே: 6.7-இன்ச் sAMOLED Plus - Infinity-O ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
     • ரேம்: 6ஜிபி
     • மெமரி: 128ஜிபி
     • கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
     • ரியர் கேமரா: 64எம்பி + 12எம்பி + 5எம்பி+5எம்பி
     • பேட்டரி: 7000 எம்ஏஎச் பேட்டரி
     • 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
     • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜிபி ஆக்டோ-கோர் சிப்செட்
     • சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.
     • அடடா., அறிமுகமானது ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி- 50எம்பி சோனி பிரைமரி கேமரா, 80 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜ்: விலை இதோஅடடா., அறிமுகமானது ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி- 50எம்பி சோனி பிரைமரி கேமரா, 80 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜ்: விலை இதோ

      ரெட்மி நோட் 11

      ரெட்மி நோட் 11

      • டிஸ்பிளே: 6.43-இன்;ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
      • ரேம்: 4ஜிபி
      • மெமரி: 64ஜிபி
      • கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது
      • ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ்
      • செல்பீ கேமரா: 13எம்பி
      • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 ஆக்டோ-கோர் சிப்செட்
      • டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
      • கொரில்லா கிளாஸ் 3 ஆதரவு
      • ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,499-ஆக உள்ளது.
      • ரியல்மி 7 ப்ரோ

       ரியல்மி 7 ப்ரோ

       • டிஸ்பிளே: 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே
       • ரேம்: 6ஜிபி
       • மெமரி 128ஜிபி
       • கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
       • ரியர் கேமரா: 64எம்பி + 8எம்பி + 2எம்பி + 2எம்பி
       • செல்பீ கேமரா: 32எம்பி
       • பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
       • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட்
       • 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
       • ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best 4G Smartphones Available Under Rs 20,000: Here is the list: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X