ரூ.20,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 4ஜி ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்.!
சாம்சங், ரெட்மி, ரியல்மி போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து அசத்தலான 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஸமார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருகின்றன. மேலும் இப்போது
ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 4ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ
- டிஸ்பிளே: 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- ரேம்: 6ஜிபி
- மெமரி: 128ஜிபி
- கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது
- ரியர் கேமரா: 48எம்பி + 8எம்பி + 2எம்பி + 2எம்பி
- செல்பீ கேமரா: 20எம்பி
- சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 சிப்செட்
- பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
- இரட்டை சிம் ஆதரவு
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.
- டிஸ்பிளே: 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்
- ரேம்: 6ஜிபி
- மெமரி: 128ஜிபி
- கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
- ரியர் கேமரா: 108எம்பி + 8எம்பி + 2எம்பி
- செல்பீ கேமரா: 16எம்பி
- பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
- இரட்டை சிம் ஆதரவு
- ஹை-ரெஸ். ஆடியோ
- ரியல்மி 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது
- டிஸ்பிளே: 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- ரேம்: 6ஜிபி
- மெமரி: 128ஜிபி
- கூடுதராக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது
- ரியர் கேமரா: 64எம்பி + 8எம்பி +5எம்பி + 2எம்பி
- செல்பீ கேமரா: 16எம்பி
- பேட்டரி: 5020 எம்ஏஎச் பேட்டரி
- சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட்
- ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.
- டிஸ்பிளே: 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ ஜி96 ஆக்டோ-கோர் சிப்செட்
- ரேம்: 6ஜிபி
- மெமரி: 64ஜிபி மெமரி
- கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
- ரியர் கேமரா: 108எம்பி+8எம்பி +2எம்பி
- பேட்டரி: 5000 எம்ஏஎச்
- 33 வாட் ப்ரோ பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- டூயல் சிம், டூயல் ஸ்பீக்கர்கள்,
- ஐபி53 ஸ்பிளாஸ் & வாட்டர் ரெசிஸ்டண்ட்
- ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,499-ஆக உள்ளது.
- டிஸ்பிளே: 6.7-இன்ச் sAMOLED Plus - Infinity-O ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- ரேம்: 6ஜிபி
- மெமரி: 128ஜிபி
- கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
- ரியர் கேமரா: 64எம்பி + 12எம்பி + 5எம்பி+5எம்பி
- பேட்டரி: 7000 எம்ஏஎச் பேட்டரி
- 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜிபி ஆக்டோ-கோர் சிப்செட்
- சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.
- டிஸ்பிளே: 6.43-இன்;ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
- ரேம்: 4ஜிபி
- மெமரி: 64ஜிபி
- கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது
- ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ்
- செல்பீ கேமரா: 13எம்பி
- சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 ஆக்டோ-கோர் சிப்செட்
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- கொரில்லா கிளாஸ் 3 ஆதரவு
- ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,499-ஆக உள்ளது.
- டிஸ்பிளே: 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே
- ரேம்: 6ஜிபி
- மெமரி 128ஜிபி
- கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
- ரியர் கேமரா: 64எம்பி + 8எம்பி + 2எம்பி + 2எம்பி
- செல்பீ கேமரா: 32எம்பி
- பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
- சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட்
- 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.

ரியல்மி 9

ரெட்மி நோட் 10 ப்ரோ

ரெட்மி நோட் 11எஸ்

சாம்சங் கேலக்ஸி எம்51

ரெட்மி நோட் 11

ரியல்மி 7 ப்ரோ
Comments
Best Mobiles in India
English summary
Best 4G Smartphones Available Under Rs 20,000: Here is the list: Read more about this in Tamil GizBot


Click it and Unblock the Notifications