Just In
- 40 min ago
இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- 48 min ago
பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்
- 1 hr ago
சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
- 3 hrs ago
இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!
Don't Miss
- Automobiles
வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்
- News
அமித்ஷாவின் மேகாலயா, அருணாசல பிரதேச பயணங்கள் ரத்து
- Movies
தமிழ் சினிமாவின் புது வில்லன்… ஹிந்தி நடிகரின் மருமகன்!
- Education
TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!
- Lifestyle
வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா?
- Finance
முதல் முறையாக நல்ல செய்தி சொன்ன நிபுணர்கள்.. பொருளாதார வளர்ச்சி 5.7%-மாக அதிகரிக்குமாம்..!
- Sports
ஓய்வெல்லாம் கேன்சல் பண்ணிட்டேன்.. இனி நாட்டுக்காக ஆடப் போறேன்.. பிரபல சிஎஸ்கே வீரர் அதிரடி அறிவிப்பு
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூ.7000 பட்ஜெட்டில் 3ஜி மற்றும் 8 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள்
3ஜி மூலம் அதிவேக இன்டர்நெட் வேகத்தை அனுபவிக்க முடியும். இன்று வெளியாகும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 3ஜி அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது எனலாம்.
நீங்களும் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை பட்ஜெட் விலையில் வாங்க இருந்தால் இந்த தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், கீழே வரும் ஸ்லைடர்களில் 3ஜி மற்றும் 8 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் பார்க்க இருக்கின்றீர்கள்..

இன்டெக்ஸ் அக்வா ஸ்டார் எல்
ரூ.6,990க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு லாலிபாப் 5.0
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா

லாவா ஐரிஸ் எக்ஸ்1 கிரான்ட்
ரூ.6,969க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு லாலிபாப் 5.0
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா

கார்பன் மெக்கோன் டைட்டானியம் எஸ்310
ரூ.6,947க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
4.7 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட், லாலிபாப் 5.0 அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

லாவா ஐரிஸ் எக்ஸ்1
ரூ.6,369க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
4.5 இன்ச் கேபாச்ட்டிவ் டச் ஸ்கிரீன் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
4 / 8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா

இன்டெக்ஸ் அக்வா ஸ்டார் 2
ரூ.6,138க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா

செல்கான் மில்லினியம் பவர் க்யூ3000
ரூ.6,299க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ராம்
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா

பானாசோனிக் எலுகா ஏ
ரூ.6,962க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.3 ஜெல்லி பீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ராம்
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா

செல்கான் மில்லினியா ஆக்டா510
ரூ.6,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 3.2 எம்பி முன்பக்க கேமரா

இன்டெக்ஸ் அக்வா ஐஎல்4
ரூ.6,830க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
5 இன்ச் டச் ஸ்கிரீன் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா

கார்பன் டைட்டானியம் எஸ்5 அல்ட்ரா
ரூ.5,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
5 இன்ச் க்யூ ஹெச்டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790