Home
Mobile

ரூ.8,000 விலைக்குள் 1 இல்ல 2 இல்ல மொத்தம் 20 Mobile மாடல் இருக்கு.. யோசிக்காம வாங்கலாம்.. லிஸ்ட் இதோ..

ரூ.8,000 விலைக்கெல்லாம் நல்ல மொபைல் போன் (mobile under Rs 8000) வாங்க முடியுமா? அடிப்படை மொபைல் மாடலாக இருந்தாலும், நல்ல அம்சங்களை பேக் செய்த ஒரு பவர்புல் போனை நம்மால் வாங்க முடியுமா? என்றால் முடியும் என்பதே உண்மையான பதிலாகும்.

போதுமான அம்சங்களுடன், சிறப்பான ஸ்பெக்ஸ்களை பேக் (best specification phones under Rs 8000) செய்து, மிகவும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் (smartphone) இப்போது இந்த சந்தையில் நிரம்பியுள்ளது. ஆனால், உங்களுக்கான சரியான மொபைல் மாடலை நீங்கள் தேர்வு செய்ய கொஞ்சம் நேரத்தை செலவிட வேண்டியதுள்ளது. உங்கள் பொன்னான நேரத்தை மிஞ்சம்பிடிக்க இந்த பட்டியலில் கொத்தாக 20 போன் மாடல்களை இணைத்துள்ளோம்.

ரூ.8,000 விலைக்குள் 1 இல்ல 2 இல்ல மொத்தம் 20 Mobile மாடல் இருக்கு..

இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாடலும் பெஸ்டான பிராண்டில் (best branded mobile) இருந்து, நம்பகமான வாடிக்கையாளர் சேவையுடன் உறுதியாக செயல்படக்கூடிய நம்பிக்கையுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கம்மி விலையில் ஒரு பெஸ்டான மொபைல் போனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள மாடல்களை பாருங்கள்.

1. ரியல்மி 9 5ஜி (realme 9 5G):
Croma விலை: ரூ.7,679

2. சியோமி ரெட்மி நோட் 11எஸ் (Xiaomi Redmi Note 11S):
Croma விலை: ரூ.6,959

3. போக்கோ எம்5 (POCO M5):
Flipkart விலை: ரூ.7,999

4. சியோமி ரெட்மி 11 பிரைம் 5ஜி (Xiaomi Redmi 11 Prime 5G):
Croma விலை: ரூ.6,239

5. சியோமி ரெட்மி 10 பவர் (Xiaomi Redmi 10 Power):
Croma விலை: ரூ.5,999

6. சியோமி ரெட்மி 12சி (Xiaomi Redmi 12C):
Amazon விலை: ரூ.6,799

7. போக்கோ சி55 (POCO C55):
Flipkart விலை: ரூ.7,499

8. லாவா பிளேஸ் 2 (Lava Blaze 2):
Amazon விலை: ரூ.7,998

9. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 (Infinix Smart 7):
Flipkart விலை: ரூ.6,569

10. மோட்டோ இ13 (Moto E13 128GB):
Flipkart விலை: ரூ.7,999

11. ரியல்மி சி33 (realme C33):
Amazon விலை: ரூ.7,699

12. சாம்சங் கேலக்ஸி எம்04 (Samsung Galaxy M04):
Flipkart விலை: ரூ.7,917

13. போக்கோ சி51 (POCO C51):
Flipkart விலை: ரூ.6,249

14. சாம்சங் கேலக்ஸி எஃப்04 (Samsung Galaxy F04):
Flipkart விலை: ரூ.6,999

15. மோட்டோ இ13 (Moto E13):
Amazon விலை: ரூ.5,999

16. சியோமி ரெட்மி ஏ2 2023 (Xiaomi Redmi A2 2023):
Amazon விலை: ரூ.6,299

17. சியோமி ரெட்மி 10ஏ ஸ்போர்ட் (Xiaomi Redmi 10A Sport):
Croma விலை: ரூ.5,039

18. போக்கோ சி50 (POCO C50):
Amazon விலை: ரூ.5,799

19. சியோமி ரெட்மி 9ஏ (Xiaomi Redmi 9A):
Amazon விலை: ரூ.7,499

20. ரிலையன்ஸ் ஜியோபோன் நெக்ஸ்ட் (Reliance JioPhone Next):
Amazon விலை: ரூ.5,350

இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களின் விலை எல்லாம், இன்றைய தேதியில் அறிவிக்கப்பட்ட சலுகை விலையுடன் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகை விலை இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது குறித்த விபரங்கள் நமக்கு தெரியவில்லை என்பதனால், உடனே முந்திக்கொள்வது சிறப்பானது.

Best Mobiles in India

English summary
Best 20 mobile phones under Rs 8000 to buy this November 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X