பேட்டரி பற்றி இனி கவலை இல்லை!!!

Written By:

பேட்டரி லோ என்பது நம்மை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடும் செய்தி எனலாம் அதுவும் சில அவசர காலங்களில் பேட்டரி இல்லையேனில் பெரும் பிரச்சனை தான்.

இத்தைகைய சூழலை சமாளிக்க அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் புதிதாக சிப் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இந்த சிப்பிலேயே பேட்டரி சிறிய அளவில் இருக்கும் மேலும் ஆபத்து காலங்களில் இந்த சிப்பில் இருந்து நமக்கு வேண்டியவர்களுக்கு தகவல் அனுப்பி கொள்ளலாம் என்கின்றனர்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

பேட்டரி பற்றி இனி கவலை இல்லை!!!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

மேலும் இந்த சிப்பை நமது செல்போனில் மிக எளிதாக போட்டு விட முடியும்.

இதனால் நமக்கு ஆபத்து ஏற்படும் காலங்களில் இந்த சிப்பில் இருந்து மெசேஜ் அனுப்பிக் கொள்ளலாம்.

இதோ அதன் வீடியோவை பாருங்கள்..

<center><center><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/gX9cbxLSOkE?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center></center>

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்