மொபைஸ் யூஸர்ஸ் டிப்ஸ்...

Written By:

இன்று வேகமாக சென்று கொண்டு இருக்கும் இந்த உலகத்தில் மொபைல் என்ற ஒரு பொருள் கையில் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை தற்போது வந்துவிட்டது எனலாம்.

இங்கு மொபைல் பயன்படுத்தும் அனைவருக்கும் சில காமன் டிப்ஸ் கொடுக்கிறோம் நண்பரே இதோ அதை பாருங்கள். பெரும்பாலும் இதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் அதிகம்

இதோ அதை காணுங்கள் 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித் தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவசர அழைப் பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மொபைஸ் யூஸர்ஸ் டிப்ஸ்...

#1

உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. அல்லது பேட்டரி பவர் வீணாகும்.

மொபைஸ் யூஸர்ஸ் டிப்ஸ்...

#2

மொபைல் போன் திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது.

Read more at: https://tamil.gizbot.com/how-to-2/best

மொபைஸ் யூஸர்ஸ் டிப்ஸ்...

#3

எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும்.

மொபைஸ் யூஸர்ஸ் டிப்ஸ்...

#4

போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot