ஆப்பிளின் ரகசியங்களை அம்பலமாக்கும் இளைஞர் !!!

Posted By:

ஆப்பிள் நிறுவனம் கடந்து 10 மாதங்களுக்கும் மேலாக எந்த ஒரு புதிய சாதனங்களையும் வெளியிடாமல் இருந்து வந்தது. ஆனால் ஆப்பிளின் புதிய சாதனங்கள் பற்றிய படங்கள் மட்டும் வீடியோக்கள் ஆன்லைனில் கசிந்த வண்ணம் உள்ளன.

வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி தான் ஆப்பிள் தனது அடுத்த ஐபோன் மாடல்களை வெளியிட உள்ளது. அதற்க்கு முன்பே ஆப்பளின் சாதனங்கள் பற்றிய படங்கள் மற்றும் வீடியோ வெளியாவது ஆப்பிள் நிறுவனத்தை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்பளின் சாதனங்கள் பற்றிய படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகமாக வெளியிட்டது ஆஸ்திரேலியாவை சேர்ந்த சோனி டிக்ஸன் என்ற இளைஞர் தான். இவர் தனது இணையதளமான SonnyDickson.com. என்ற இணையதளத்தில் தான் அனைத்து தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்.

இவரது இணையதளத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த நேஷ்னல் செக்கியூரிட்டி அமைப்பு 67 முறையும் மற்றும் ஆப்பிளின் ஊழியர்கள் 900 முறை இந்த ஆகஸ்ட் மாதத்தில் பார்த்தாக சோனி டிக்ஸன் தெரிவித்துள்ளார். இவர் இந்த தகவல்களை பெரும்பாலும் சீனாவில் இருந்து பெறுவதாக கூறினார். ஆப்பிளின் சாதனங்கள் பற்றி வெளியான சில படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

ஆப்பிள்

ஆப்பிள்


ஆப்பிள் சாதனங்கள் பற்றி வெளியான படங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot