மொபைல் சந்தையில் நோக்கியா-808 பியூர்வியூ!

புலி வருது... புலி வருதுங்கிற கதை மாதிரி, உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களும், எலக்ட்ரானிக் சாதனங்களும் இன்று வெளியாகும், நாளை வெளியாகும் என்று வாடிக்கையாளர்கள் காத்து கொண்டிருக்க வேண்டி உள்ளது.
அந்த பட்டியலில் சாம்சங் கேலக்ஸி எஸ்-3, ஆப்பிள் ஐபோன் 4-எஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள் இருந்தன. இந்த பட்டியலில் நோக்கியா-808 பியூர்வியூ என்ற ஸ்மார்ட்போனும் இருந்தது. ஆனால் இன்று நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது நோக்கியா.
4 இஞ்ச் திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் துல்லியமான செயல்பாடுகளை இயக்கி பார்த்து அதன் அனுபவத்தினை இனி வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
முக்கியமாக இந்த ஸ்மார்ட்போனின் 41 மெகா பிக்ஸல் கேமரா வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பினை ஏற்படுத்தியது. இதற்கு முன்பே இந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரத்தினை பற்றி நிறைய தகவல்களை பார்த்திருப்போம்.
இதன் விலை பற்றிய விவரத்தினையும் பார்ப்போம். இந்த நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.33,899 விலையில் கிடைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications