ஆசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புது மொபைல் இதுதான்...!
oi
-Keerthi
By Keerthi
இன்றைக்கு ஸ்மார்ட்போன் சந்தையில் தினம் தினம் பல புது மொபைல் கம்பெனிகள் வந்து கொண்டே இருக்கின்றது எனலாம்.
அந்த வகையில் கம்பியூட்டர்களை விற்று வந்த நிறுவனமான ஆசஸ்(Asus) நிறுவனம் புதிதாக மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன் பெயர் ஜென்போன்(Zenfone)6 என்ற மொபைல் தாங்க இதோ அவற்றை பற்றி இங்கு பார்க்கலாமாங்க.

6 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் ஜெல்லிபீன் ஓ.எஸ் உடன் கிடைக்கின்றது அதற்கு கிட்கேட் அப்டேட்டும் உடனே கிடைக்கின்றது.
13MP க்கு கேமரா 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றை கொண்டு இந்த வெளிவருவதால் இதன் கேமரா கிளாரிட்டி நிச்சயம் அசத்தலாகவே இருக்கும்.
மேலும் இந்த மொபைலின் இன்பில்ட் மெமரியானது 16GB க்கு இருக்கின்றது மேலும் இதன் பேட்டரி திறன் 3300mAh ஆகும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
this is the article about the asus zenfones launching news in tamil
Story first
published: Wednesday, July 9, 2014, 15:47 [IST]
Other articles published on Jul 9, 2014


Click it and Unblock the Notifications