விரைவில் : ஆசஸ் ஜென்பேட் இசெட்8 2017.!

By Prakash
|

ஸ்மார்ட்போன்களிலிருந்து மடிக்கணினிகள் வரை பல்வேறு பொருட்களை ஆசஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இவற்றில் வரும் பொருட்கள் அனைத்தும் சிறந்த தரம் வாய்ந்தவையாக உள்ளது.

தற்போது அந்நிறுவனம் ஜென்பேட் இசெட்8 2017 என்ற டேப்லட்-ஐ அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது, அதன்பின் பல்வேறு எதர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஆசஸ் ஜென்பேட் இசெட்8 2017.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 7.9 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது, மற்றும் (2048-15356) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது. மேலும்
இதன் வடிவமைப்புக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ரியர் கேமரா:

ரியர் கேமரா:

ஜென்பேட் இசெட்8 2017 ரியர் கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது.

 சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 4ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது, மற்றும் 64ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும்128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த டேப்லேட் உள்ளது.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

ஜென்பேட் இசெட்8 2017 பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்டோகோர் 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் மற்றும் ஸ்னாப்டிராகன் 652 எஸ்ஒசி செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1.1 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைஃபை 802.11, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி போர்ட், போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த டேப்லேட்-ல் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

ஜென்பேட் இசெட்8 2017 பொருத்தவரை 4680எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Asus ZenPad Z8 2017 coming to the US soon ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X