23மெகாபிக்சல் கேமராவுடன் ஆசஸ் சென்போன் வி அறிமுகம்.!
ஆசஸ் சென்போன் வி பொறுத்தவரை குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 820 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.
ஆசஸ் நிறுவனம் இந்தியாவில் ஆசஸ் சென்போன் வி என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இதனுடைய சிறப்பம்சம் 12மெகாபிக்சல் ரியர் கேமரா கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதன்பின் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம்.
ஸ்னாப்டிராகன் 820செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆன்லைனில் இந்த ஸ்மார்ட்போன் மாடலை மிக எளிமையாக வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5.2-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 7.1:
ஆசஸ் சென்போன் வி பொறுத்தவரை குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 820 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
இந்த ஆசஸ் சென்போன் வி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

23எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
ஆசஸ் சென்போன் வி ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications