Home
Mobile

ஆசஸின் ஜென்போன் மொபைல் மாடல் ஒரு பார்வை..

இன்று ஸ்மார்ட் போன்களின் விற்பனையானது இந்திய சந்தையில் தற்போது மிகவும் அதிகமாக விற்பனை ஆகின்றது எனலாம்.

அந்த வகையில் கம்பியூட்டர்களை விற்று வந்த நிறுவனமான ஆசஸ்(Asus) நிறுவனம் புதிதாக மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் பெயர் ஜென்போன்(Zenfone)6 என்ற மொபைல் தாங்க இதோ அவற்றை பற்றி இங்கு பார்க்கலாமாங்க.

6 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் ஜெல்லிபீன் ஓ.எஸ் உடன் கிடைக்கின்றது அதற்கு கிட்கேட் அப்டேட்டும் உடனே கிடைக்கின்றது.

மேலும், 13MP க்கு கேமரா 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றை கொண்டு இந்த வெளிவருவதால் இதன் கேமரா கிளாரிட்டி நிச்சயம் அசத்தலாகவே இருக்கும்.

மேலும் இந்த மொபைலின் இன்பில்ட் மெமரியானது 16GB க்கு இருக்கின்றது இதன் பேட்டரி திறன் 3300mAh ஆகும்.

இதோ இந்த மொபைலின் வீடியோவை பாருங்கள்....

<center><iframe width="100%" height="390" src="//www.youtube.com/embed/khMtG7xAamg" frameborder="0" allowfullscreen></iframe></center>

Best Mobiles in India

English summary
this is the article about the asus zenfone series first look and specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X