ஆசஸ் சென்போன் மேக்ஸ் (ZC550KL) ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு.!

ஆசஸ் சென்போன் மேக்ஸ் பொறுத்தவரை குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.

By Prakash
|

ஆசஸ் சென்போன் மேக்ஸ் (ZC550KL) கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த வருடம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-/ஆக இருந்தது, இப்போது விலை குறைக்கப்பட்டு ரூ.7,999-விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமேசான் ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் இந்த ஆசஸ் சென்போன் மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0:

ஆண்ட்ராய்டு 6.0:

ஆசஸ் சென்போன் மேக்ஸ் பொறுத்தவரை குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்
ஆண்டராய்டு 6.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

ஆசஸ் சென்போன் மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடையசெல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

5000எம்ஏஎச்:

5000எம்ஏஎச்:

ஆசஸ் சென்போன் மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus ZenFone Max ZC550KL Price in India Slashed ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X