Home
Mobile

6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

அசுஸ் நிறுவனம் மிரட்டலான சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் மாடலை ரஷ்யாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அசுஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 அறிமுகம்.!6.3-

குறிப்பாக அதிநவீன மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்ப ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. மேலம் டூயல் ரியர்கேமரா வசதி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கொரில்லா கிளாஷ் 6 பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சேமிப்பு:

சேமிப்பு:

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,
அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியே இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ
கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடமபெற்றுள்ளது.

விலை:

விலை:

இந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
குறிப்பாக அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.19,140-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Asus Zenfone Max Pro M2, Zenfone Max M2 launched in Russia: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X