அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 அறிமுகம்.! இங்க லைவ்வா பார்க்கலாம்.!
முன்னணி நிறுவனமான அசுஸ் நிறுவனம், இன்று தனது புதிய அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 என்ற இரண்டு மாடல்களை அறிமுகம் செய்கிறது.
முன்னணி நிறுவனமான அசுஸ் நிறுவனம், இன்று தனது புதிய அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 என்ற இரண்டு மாடல்களை அறிமுகம் செய்கிறது.

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 & அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2
அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன்கள் சென்ற வாரம் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அரங்கும் செய்கிறது. இந்நிகழ்ச்சி அசுஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அசுஸ் நிறுவனத்தின் நேரடி ஒளிபரப்பை இங்குக் காணலாம்.

பிளிப்கார்ட் விற்பனை
இந்த ஸ்மார்ட்போன்களும் பிரத்தியேகமாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் என்று அசுஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. துவக்க விற்பனையின் போது சிறப்பு சலுகைகள் நிச்சயம் வழங்கப்படுமென்று அசுஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1
அசுஸ் நிறுவனம் அறிமுகம் செய்த அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட் போன் அமோக வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இந்திய சந்தையில் தனது அடுத்த இரண்டு புது மாடலான அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 மற்றும் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் இன்று செய்யவுள்ளது.

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2:
- 6.3' இன்ச் 1080x2280 பிக்சல் கொண்ட 19:9 விகித முழு எச்.டி டிஸ்பிளே
- ஆக்டா கோர் குயல்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
- 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 13 மெகா பிக்சல் உடன் கூடிய 12 மெகா பிக்சல் பின்பக்க டூயல் ரியர் கேமரா
- 5 மெகா பிக்சல் முன்பக்க செல்பி கேமரா
- 4ஜி வோல்ட்இ
- வைஃபை 802.11
- ப்ளூடூத் 5.0
- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
- மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- 3.5 ஆடியோ ஜாக்
- 5000 எம்.ஏ.எச் பேட்டரி
விலை:ரூ.19,140

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2:
- 6.3' இன்ச் 720x1520 பிக்சல் கொண்ட 19:9 விகித IPS LCD முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- ஆக்டா கோர் குயல்காம் ஸ்னாப்டிராகன் 632 சிப்செட்
- 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 13 மெகா பிக்சல் உடன் கூடிய 2 மெகா பிக்சல் பின்பக்க டூயல் ரியர் கேமரா
- 8 மெகா பிக்சல் முன்பக்க செல்பி கேமரா
- 4ஜி வோல்ட்இ
- வைஃபை 802.11
- ப்ளூடூத் 5.0
- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
- மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- 3.5 ஆடியோ ஜாக்
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி
விலை:ரூ.13,810


Click it and Unblock the Notifications