Home
Mobile

களமிறங்கும் மிரட்டலான அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2.!

முன்னணி நிறுவனமான அசுஸ் நிறுவனம், டிசம்பர் 11 ஆம் தேதி இந்திய சந்தையில் தனது புதிய அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது.

முன்னணி நிறுவனமான அசுஸ் நிறுவனம், டிசம்பர் 11 ஆம் தேதி இந்திய சந்தையில் தனது புதிய அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன், அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 போனும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அசுஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் இன் டீஸர் விடியோவை வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 11

அசுஸ் நிறுவனம் வெளியிட இருக்கும் புதிய அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 மற்றும் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை டிசம்பர் 11 ஆம் தேதி வெளியிடும் என்ற தகவல் உறுதியாகியுள்ளது.

பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை

புதிய ஸ்மார்ட்போன்கள் குறித்த முழு விபரங்கள் இன்னும் சரியாக தெரியவில்லை, இருப்பினும் சில விபரங்கள் மற்றும் வலைத்தளங்களில் கசிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிரத்தியேகமாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும்.

இரண்டு புது அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ஸ்மார்ட்போன்

இரண்டு புது அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ஸ்மார்ட்போன்

அசுஸ் நிறுவனம் அறிமுகம் செய்த அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட் போன் அமோக வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இந்திய சந்தையில் தனது அடுத்த இரண்டு புது மாடலான அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 மற்றும் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர்

ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர்

இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் 6 ஜி.பி. அல்லது 8 ஜி.பி. ரேம் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் மற்றும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஸ்டாக் ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் இயங்குமென்றும் தெரியவந்துள்ளது.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

கூடுதல் சிறப்பாக இந்த ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் கார்னிங் கொரில்லா 6 கிளாஸ் அம்சத்துடன் கூடிய 18:9 முழு இன்பினிட்டி கொண்ட நாட்ச் டிஸ்ப்ளே வசதியுடன் 5000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸருடன், அப்கிரேட் செய்யப்பட்ட டூயல் கேமரா வசதியுடன் 4000 எம்.ஏ.எச் பேட்டரி சேவையுடன் டிசம்பர் பிரத்தியேகமாக பிளிப்கார்ட் தலத்தில் விற்பனைக்கு வருகின்றது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Asus Zenfone Max Pro M2 With Corning Gorilla Glass 6 Launching in India on December 11 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X