Home
Mobile

5000எம்ஏஎச் பேட்டரி & டூயல் கேமராவுடன் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்த்த அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது அசுஸ் நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமரா வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சாதனம் வரும் மே மாதம் 3-தேதி முதல் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சாதனம் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். சில டெலிகாம் நிறுவனங்கள் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு கேஷ்பேக் அறிவித்துள்ளது.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஷ் பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் .

ஸ்னாப்டிராகன் 636:

ஸ்னாப்டிராகன் 636:

சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் பொதுவாக 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
5000எம்ஏஎச்:

5000எம்ஏஎச்:

சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 3ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.10,999-ஆக உள்ளது, 4ஜிபி ரேம் கொண்ட சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 விலை மதிப்பு ரூ.12,999-ஆக
உள்ளது.

Best Mobiles in India

English summary
Asus ZenFone Max Pro M1 launched in India Price specifications and features ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X