Home
Mobile

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடலை ஆன்லைன் வலைதளங்களில் வாங்க முடியும்.

இந்திய சந்தையில் தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன்களின் விலை குறைந்த வண்ணம் உள்ளது, அதன்படி இன்று அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் சாதனத்திற்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடலை ஆன்லைன் வலைதளங்களில் வாங்க முடியும்.

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை கைரேகை சென்சார், டூயல் ரியர் கேமரா வசதி மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 3ஜிபி ரேம்

3ஜிபி ரேம்

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சாதனத்தின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

4ஜிபி ரேம்

4ஜிபி ரேம்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சாதனத்தின் முந்தைய விலை ரூ.12,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

6ஜிபி ரேம்

6ஜிபி ரேம்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சாதனத்தின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 விவரக்குறிப்பு:

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 விவரக்குறிப்பு:

- 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே 1080 பிக்சல் 18:9 விகித திரை
- 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டோ-கோர் செயலி

- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயக்கம்
- 13எம்பி மற்றும் 5எம்பி திறன் கொண்ட டூயல் பின் கேமரா
- 8எம்பி கொண்ட செல்ஃபி கேமரா
- 5000எம்ஏஹெச் பேட்டரி
- கைரேகை சென்சார், வைப்பை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் என இதர அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.

Best Mobiles in India

English summary
Asus Zenfone Max Pro M1 Gets a Permanent Price Cut in India, Now Starts at Rs 9,999: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X