Home
Mobile

அசுஸ் சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

அசுஸ் நிறுவனத்தின் சென்போன் மேக்ஸ் எம்2 ஸமார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அசுஸ் சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 டிஸ்பிளே:

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 டிஸ்பிளே:

இக்கருவி 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கொரில்லா கிளாஷ் 6 பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 குவால்காம் ஸ்னாப்டிராகன் 660

குவால்காம் ஸ்னாப்டிராகன் 660

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியே இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு

கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 கேமரா:

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 கேமரா:

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடமபெற்றுள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

இந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Asus Zenfone Max M2 price slashed, now starts at Rs 7999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X